பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2097

முட்டாள் கமலத்து அயன்தலே ஒன்று

அரிங் த பாவம் முடியா கேல் மட்டார் துளவோன் உலகின்ற

மறையோன் தலைகள் மழுப்படையின் வெட்டா கின்று புவி அனேத்தும்

விளியும் உகாங் த முடிவதனில் வட்டாட்டு அயர்ந்த கொடும்பழிகள்

யாது கோற்று மாற்றினேயால்? (1)

ஆதல்தன்னல் அறம்பிழையாது ஐயம் ஏற்கும் அவர்போலப் பாத மலர்கள சிவ பூரப் போங்தது உனதுபதம் பிழையாத் இதில் அடியேன் தவப்பயன்என்று இறைஞ்சலோடும், செழுக்கமலப் போதின் மடந்தை முழுமுதலாம் புசாரி ஏற்பப் பலி அளித்தாள். (2)

(காசிகாண்டம், வயிரவன்,32-33) முழுமுதல் பாமன் பலி இாந்து அலைக் கதை இசகுல் அA

ன்ெருேம். இந்தப் பிச்சை கிலையைக் குறித்து உச்சமாக கினேக்க

உயர்த்தோர் பலரும் உவந்து போற்றியிருக்கின்றனர்.

அறவன்; பிறப்பிலி: யாரும் இலாதான்: உறைவது காட்டகம்; உண்பது பிச்சை; துறவெனும் கண் டீர்! துறந்தவர் தம்மைப் பிறவி அறுத்திடும் பித்தன் கண் டீரே. (திருமந்திரம்)

வில்வம் திருச்சடில மேவு மயிலேச் சுரர்ை செல்வம் தழைந்தங்றை செல்வர்காண் அம்மானே செல்வம் தழைந்தநிறை செல்வரே யாமாயின், இல்லங்கள் தோறும் இரபபது ஏன்? அம்மானே! * இரங்தார் விதி தலை வந்து ஏறலால் அம்மானை. (சொக்கநாதர்)

பிாமாவின் கலை வந்து கையில் எறியதாலும், பலி இசக்க

அயை வேண்டும் என்ற தலை விதியாலும் என இரு பொருள் படும்படி இறுதியடி அமைந்துள்ளது. விதி=பிாமன். கபாலம் கையில் எந்தி இசங்து கிரிந்தமையால் சிவனுக்குக் காபாலி என்.அ ஒரு பெயரும் வக்கது. கபாலம்=கலை.

மது மலர்க் குழலீர்! பிச்சை என்றுகம்

மனைதொறும் திரிவார் பிச்சை இட்டபோது அதிலொர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது. இங்கு

அறிவும் காணும்கம் ஆவியுமே கொலாம்

263 -