பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2098 கம்பன் கலை நிலை

பதும காறும் பலிக்கலத்து ஊற்றிய

பச்சி ரத்தம் பழஞ்சோறு எனில்பினைப் புதியதும்ம்ே உயிர்ப்பலி யேஅன்றாே -

பூவை பால்கொள் புழுகுகெய்ச் சொக்கர்க்கே,

(மதுரைக்கலம்பகம்) ஆமைஒடு அணிந்து தலையோடு எந்திக் காமரு மடங்தையர் கடைகொ றும் கடைதொறும் பலி தேர்ந்து உண்ணினும் உகண் லுைம், ஒ லிகமுற் பைங்துழாய் முகிலும் பழமயை விரிஞ்சனும் இந்திரா தியரும் இறைஞ்சினா கி, ! மற்றவர் பதங்கள் மாற்றியும் வழங்கியும் பற்றலர்ச் செகுத்தும் உற்றவர்த் தாங்கியும் பரசகர் பரசப், பணிகுநர் பணிய, அரசுவீற் றிருப்பினும் இருக்கும்.

(திருவாரூர் நான்மணிமாலை, 25) பாமன் பிாம கபாலம் எக்திப் பலி எடுத்த கிலை இவ்வாறு பலவகையாக மேலோமால் புகழ்ந்து பாபாட்டப். பட்டுள்ளது.

வெங்கதிர்ச் செல்வன் * என்ற து சூரியனை. உலகிற்கு ஒளி செய்து வரும் கதிரவனும் இராகு கே. ன்னும் பாம்புகளால் திண்டப் படுகின்றான், குளிர்க்க சக்கிய லும் தேய்த்தும் வளர்த்தும் துயரங்கள் தோய்ந்து வருகின்றாள் அமார்கள் அதிபதியாகிய இத்திான் வினவலியால் எய்தி வருக்கிய அவமானங்களும் தன் பங்களும் பல. உயர்க்க நிலையிலுள்ள தெய்வங்களேயே மதியைக் கெடுத்துக் கதியைக் கலக்கித் தான் கருகியபடியே விதி ஆட்டி யிருத்தலால் மனிதர் அதன் எதியே என்ன செய்ய இயலும்? என . இன்னவாறு இதம் புகன்.டி பதமாக இதயம் தேற்றின்ை.

சந்திரனுக்கு உடல் ஊனம்; தனதனுக்கு ஒர்

கண் ஊனம்; தருவின் மீமுல் இந்திரற்கோ பகககுறியாம்; இயமனுக்கோ

புழுக்காலாம்; இரவி ஈன்ற --- மைங்தனுக்கோ கால் முடமாம்; வனசனுக்கு ஒர்

தலைக்குறையாம்; வாழ்விதாயின் பங்தமுள மானிடரை விதிவிடுமோ?

ஆலவாய்ப் பதியுளானே? (கணிப்பாடல்)