பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ம ன் 2099.

இதில் குறித்துள்ள தேவர்களைக் கூ க் ங் த பாருங்கள். தனதன்=குபோன். வனசன்=பி மகேவன். யாாையும் விதி விடாது என்பதற்கு மேலான ஆதாரங்களை நாலோ இங்கனம் பல எடுத்துக் காட்டியுள்ளனர்.

இங்கே ஒன்று ஒர்த்து சிக்கிக்க கின்றது. சிவ.ெ ருமானையும் பிாம தேவனேயும் குறித்த சடாயு கிரு மாலை ஈண்டு உாைக்க வில்லை. மும் மூர்த்திகளுள் ஒரு மூர்த் தியைத் தனியே விடுவானேன்? அப் பெருமாள் விதி நிலை கடந்த அதிபதி என்று கருகியா அல்லது மாலும் விதிவசம் ஆளுன் என்று வெளியே சொல்ல மனம் இசையாமலா? பறவை வேக் தன் இங்ஙனம் ஒதுங்கியிருக்கிருன் என்னும் ஐயம் இவண் பதுங்கி யிருக்கிறது. இருவர் கிலேயும் ஒருமுகமாய்த் தெரிய வங்தது.

விண்டுவின் பால் தாம் கொண்டுள்ள பத்திக்குச் சடாயுவை உரிமையாகக் கம்பர் துனே சேர்த்திருக்கிரு.ர். வாய் பேசாத அமைதியிலேயே சில வாய்மைகள் வெளியே தெளிவாகின்றன.

விதியின் விளையாட்டாகவே இக் காவியக்கதை அதி விைேத மாய் விளக்கிருக்கின்றது. இாம ைஇங்கு அவதரித்த வன்திருத் தற்குப் பல வகையான மூலகாணங்கள் மறை முகமாகவும் விகி கியமமாகவும் விளேக்கு மூண்டிருக்கின்றன. - -

பிருகுமுனிவர் சாபம்

இம்முனிவர் அரிய தவமுடையவர். இவரது மனைவி பெயர் கியாதி. அமார்களுக்கு அஞ்சித் தன்பர்ல் வந்து அடைக்கலம் புகுந்த அசுரர்களே இவள் ஆதரித்தருளினுள். தரும விசோதி களைக் காத்தாள் என்று கருதித் திருமால் இவளேக் கொன்றார், மனைவியை இழந்த பிருகுமுனி மனம் மிக நொந்து திருமாலை வைது சபித்தார். மனைவியை இழக்து கான் வருத்துவதுபோல்

== o:

நீயும் இழந்து கெடுத்துயனடைவாய் ‘ என்று சபித்து விட்டுக் கடுங்

துறவியாய்க் காட்டில் போய் அவர் தவம் புரிக்கிருத்தார். அங்கச்

சாபம் இந்த இராம அவகாசத்தில் சே நேர்ந்தது.

பிருகுமா முனிவன் மாலேப் பெண்வதை புரிந்ததால் ே தருகிலத்து எழுகால் யோனி தனில் பிற்ங் திடுதி! என்றே ஒருவிடாச் சாபம் கூறி உதிக்கும்ஒர் சென்மம் எழும் மருவும் இவ் வுலகம் காக்கைக்கு ஆமென வழுத்திைைல்