பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2100 கம்பன் கலை நிலை

அன்றுறு சாபம் தன்னுல் அரி அவ தாரம் செய்தே துன்றிய உலகம் காக்கத் துணிக்தனன்; பிருகு என்போன் தன்திரு மடங்தை ஆகம் தலையொடு கூடி மிக் காய் ஒன்றுமங் திரத்தி ல்ை அங்கு எழுப்பினன் உலகம் போற்ற: (மச்சபுராணம் விட்டுணுவைச் சபித்த, 56, 57)

பிருகுமுனிவாால் திருமால் சாபம் அடைந்துள்ளமை இதல்ை அறிகிருேம். மாதவர் மாதவனிலும் வலியாகின் ருர்.

தேனமரும் சோலேத் திருவரங்கள் எப்பொருளும் ஆனவர்தாம் ஆண்பெண் அலியலர்காண் அம்மானே ஆனவர்தாம் ஆண் பெண் அலி யலயே ஆமாகில் சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானே தாரமாய்க் கொண்டதும்ஒர் சாபத்தால் அம்மானே.

(கிருவாங்கக் கலம்பகம் 26)

சாபம் என்னும் சொல் வில்லைக் குறித்ததோடு பிருகுமுனிவர் சாபத்தையும் சிலேடையாக இதில் ஒருமுகமாய்க் குறித்துள்ளது. குறிப்பின் ஈயம் கூர்ந்து காணம்பாலது.

விருந்தை சாபம்,

விருக்கை என்பவள் சலந்தியன் என்னும் அசுர வேந்தனு டைய அருமைத் திருமனேவி. போழ.ெ பெருந்தன்மை வாய்க் தவள். சிறக்க பதிவிாதை. திவ்விய சனத்தனியாய் இருக்த இவள்மேல் கிருமால் பெருமால் கொண்டார். கருதியதை நகைாக் காலம் நோக்கி கின்றார், ஒரு நாள் கைலை மலைச் சாசலில் சலங்திான் இறந்து போயிஞன். அந்த அசுசனே போல் வடிவங் கொண்டு மால் இவளிடம் வந்தார். இனிய போகங்களே நுகர்ந்து இவளோடு கெடிது அமர்த்திருத்தார். ஒரு நாள் குளிர் பூமபொழி வில் இனிய மலானையில் தனியே துயிலமர்த்தார். அதுபொழுது இவள் உண்மையை உணர்த்துகொண்டாள். கள்ள மாயம் என்று உள்ளம் துடித்தாள். மாயனே உருத்து நோக்கினுள்; கடுத்து உாைத்தாள்: ‘ உயர்ந்த சுத்த விானுடைய பத்தினி னான்; என்னே வஞ்சித்துக் கெடுக் காய் ஆதலால் உன் மனைவியையும் வஞ்சனேயால் இ மு ன் த வன் பழி சமப்பாய்!” என்று வைது இகழ்ச்சி னரியில் விழுத்து அப் பதிவிாதை இறந்து போயினுள்.