பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2102 கம்பன் கலை நிலை

கதிதரும் அயனும் மாலும் கடக்கரும் கொடிய நீர்மை விதியினே எளிய கம்மால் வெல்லலாம் தகைமைத்து உண்டோ? அதிகம் வந்து எய்தா மேனுள் அமைத்தவே அடுக்கும் அல்லால் மதிவலோய்! இதற்கு வாடி வருக்தலே என்று சொன்னன்,

(அரிச்சந்திர புராணம்)

அரசிழந்து போய் மயானம் காத்துகின்ற அரிச்சந்திரனுக்கு அவனுடைய மந்திரி சக்திய ர்ேக்கி வந்து விதி வலியைச் சுட்டிக் காட்டி இவ்வாறு ஆறுதல் கூறிக் கேற்றியிருக்கிருன்.

புதியவான் அமுதம் ஈந்து புலவரை வளர்ப்பான் மேனி திதிதொறும் தேய்வ தானுன், சிறுவிதி சாபம் திரான்; கதிபொதி பவள வேணி காதர்ை அடியார் அன்றி விதிதனே மதியின லே வெல்லவும் வல்லார் உண்டோ?

(கிருக்குற்றாலத் தல புராணம்) விதியின் அதிசயகிலை இன்ன வண்ணம் எங்கும் எண்ணப் பட்டுள்ளது. மதி கலமுடைய பெரிய அதிபதிகளாயிருந்தவர் கொடிய துயாங்களே அடைந்த பொழுது விதி வசமானவர்களை கினேன்.து ஆறுதல் உறுகின்றனர்.

தன் செல்வம் முழுவதும் இழந்து அல்லல் உழந்து தன் மனைவியோடு கோவலன் மதுரையை நோக்கிச் செல்லுங்கால் இடைவழியில் கண்ட கவுன்தி என்னும் தவ முதுமகள் அவன் உள்ளம் தேறி ஆறுதலும்படி சில அறிவுரைகள் கூறினுள்.

“தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுங்துயர் உழந்தோன் வேதமுதல்வற் பயங்தோன் என்பது நீ அறிந்திலேயோ, நெடுமொழி அன்றாே? வல்லாடு ஆயத்து மண்ணரசு இழந்து மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன் காதலிற் பிரிங்தோன் அல்லன்; காதலி இ.தொடு படுஉம் சிறுமையன அல்லள் அடவிக் கானகத்து ஆயிழை தன்னே இடையிருள் யாமத்து இட்டு நீக்கியது வல்வினை அன்றாே மடங்தை தன் பிழைஎனச் சொல்லலும் உண்டேல் சொலலாயோ .ே2.

(சிலப்பதிகாரம், 14)