பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2 10:3

இராமனையும், நளனையும் எடுத்துக்காட்டி ‘ விதி வசக்த சாய்த் தயாம் அடைந்தவர்கள் தேவரினும் மனிதரினும் இல் வா. பலர் உளர்; ஆதலால் கோவலா! நீ உள்ளம் கலங்கி மலை யாதே; உறுவது உற்றே தீரும்; ஊழ்வினையைத் தடுக்க யாாா லும் ஆகாது; மனேவியசைப் பிரிந்து வருக்கிய அவரினும் உன் கிலைமை சிறிது நலமே; இத்துனேவியுடன் மதுரையை அடைந்து மதியுடன் முயன்று வாழ்” என அம்மூதாட்டி உறுதி கூறி அனுப்பியுள்ளாள். வேத முதல்வனைப் பயக்தோன் என இரா மனே இங்கே குறித்திருப்பது தேதேவன் என்பது தெரிய

வேதமுதல்வன் = பிாமதேவன். பயந்தோன் =பெற்றாேன்.

சிருட்டி கருத்தாவாகிய பிற மனப் பெற்ற தகப்பனேயும் விதி சம்மா விட்டு விடாது, கன் கதியில் கட்டி ஆட்டி விடும் என

இது காட்டியுள்ளது. காட்சி கருதி உணாத்தக்கது.

திருமால் இாாமய்ை வந்ததும் சில விதி கியமங்களை முன் னிட்டேஎன்பதும் அதன் அதிசயகிலையும் இதுவரை அறிக்கோம். மணிமுடி துறந்து அரசிழந்து இராமன் காட்டுக்குப் போக நேர்த்த பொழுது இலக்குவன் கொதித்து எழுத்தான்; அத் தம்பி யைத் தடுத்து இன் நம்பி அமைதியாய் என்ன சொன்னன்? ‘கம்பி! இது நம் விதியின் பிழை; இதற்கு என் நீ வெகுள் கின்றாய்?’ என இக் குலமகன் அறிவு கூறி யருளியது ஈண்டு அறிய அணியது.

இராமன் திருவாயிலிருந்து வந்த இந்த விதி எங்க விதியைச் சுட்டியுள்ளது? கூர்ந்து சிந்தனே செய்க. முன்னேய கிலேமையை எண்ணுது கன்னே மறந்து பேசினும் உண்மை பிறந்து விடுகின் றது. மாயனே ஆயினும் விதிபுகின் மதியைக் கெடுத்து அவனே மயக்கி விடும் என்பது இவன் மாய மானின் பின் போய் மறுகி வங்கமை அறிய கின்றது. நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி. (மணிமேகலை,17) என்னும் இது திருமால் படிமிசை இராமளுய் வ டி வு கொண்டு வருமுன் முடிவுகொண்டுள்ளமையை உணர்த்தியுள் விTது . நாrத முனிவரும், பருவதர் என்னும் மாதவரும் இட்ட சாப விளைவால் மாயன் இராமன் ஆயினன் என இலிங்க புராணம் கூற கின்றது. அவதாசகிலே துண்ணிய எண்ணங்களை எண்ண வந்தது.