பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2104. கம்பன் கலை நிலை

‘ கன்னி யங் துழாய்க் கமலலோ சனன் தய ரதற்கு மன்னு கன்மகன் ஆகியே வந்தனன் உதித்து முன்னே அந்தகாரத்தில்ை மூடிடப் பட்டுத் தன்னே மாயன் என்று அறிந்திடா துறைங்தனன் சார்ந்தே.”

(இலிங்கபுராணம், உத்தரகாண்டம்) தனது உண்மையான தெய்வீக கிலையை மறந்து மனித கிலை யில் கின்றே அரிய பெரிய காரியங்களை இராமன் ஆற்றியருளி ஞன் என்பதை இதல்ை அறிந்துகொள்கிருேம். வினவலியால் கினைவு மாறினும் அதிபதியாகவே யாண்டும் தொழில் செய்து வருகிருன்.மதி மயங்கும்போது விகி முயங்கி விளையாடுறெது.

விதியின் விளைவுகளையும் கிலமைகளையும் இக்காவியம் பல இடங்களிலும் வலியுறுத்தி உணர்க்கி வருகின்றது. ஊழ் வலி யைக்குறித்து முன்னம் வந்துள்ளதும் ஈண்டு எண்ணிக்கொள்ள வேண்டும்.

கியில் ஊக்கியது.

இன்னவாறு விதியின் அதிசய கிலைகளை விளக்கி ஆறுதல் கூறிக் கூேறுதல் செய்தவக்க சடாயு சேர்க் துள்ள கிகழ்ச்சியின் உண்மைகளை உணர்த் தி மேல் செய்யவேண்டி வேலைகளையும் உள்ளம் கொள்ளும்படி சொல்லியருளினுன். அப் பெரியவன் இது இயில் சொன்னது உறுதி நிலைகளேக் கருதி யுனர்க் த ஊக்கி கின்று உண்மை காணச் செய்தது.

பிள்ளைச்சொற் கிளிய ைைளப் பிரிவுறல் உற்ற பெற்றி தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தங்த தேயால் கள்ளப்போர் அரக்கர் என்னும் களேயினேக் களைந்து வாழ்தி புள்ளிற்கும் புலனில் பேய்க்கும் தாயன்ன புலவு வேலோய்! வடுக்கண் வார் கூந்த லாளே இராவணன் மண்ணிளுேடும் எடுத்தனன் ஏகுவானே எதிர்ந்து எனது ஆற்றல் கொண்டு தடுத்தனென் ஆவதெல்லாம்: தவத்து அரன் தங்த வாளால் படுத்தனன் இங்கு வீழ்ந்தேன் இது இன்று பட்டது என்றான்.

சீதையை இராமன் பிரிந்துள்ளதற்கு அரிய ஒர் ஏதுவைச் சுட்டிக்காட்டி, மேலே செய்ய வேண்டிய வேலைகளை விளக்த்ெ தனது கிலைமையைக் துலக்கிச் சடாயு இவ்வாறு கூறியிருக்கிருன்.

---

  • இந்நூல் பக்கம் 1451 வரி 15 பார்க்க.