பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2105

மனேவி காணுமல் போனதை கினேந்து மனம் கவன்று மறு காதபடி விதி வலியை மதி யூகமாய் அதி விார்க்கு இனிது போதித்து வக்க முகியவன் இங்கே இவ்வண்ணம் உறுதி கிலையை அ.மதியிட்டு இறுதியாக நன்கு உணர்த்தியருளினன்.

சானகியைக் கவர்ந்து போனவன் இராவணன் என்பது வெளியே தெளிவாகத் தெரியினும் அக் களவுக்கு உள்ளே இரு வர் மறைவான உளவாளிகளா யிருந்துள்ளமையை அறிந்து கொள்ள விளக்னென். இச்த இாண்டு துப்பர்கள் இல்லையாயின் களவு போயிாாது என்னும் உளவு துட்பமாக உணா வந்தது.

அறமும் தேவர் துயரமும் தங்தது.

சீதையை இராமனிடம் இருந்து பிரித்து நீக்கியது கரும தேவதையும், அமார் தயாமுமே என்னும் இது அமைதியாக ஆாாய சேர்க்கது. உறுதி உண்மைகளை எளிதுகெளிய நளினமாக உாைத்தருளினர். மொழி விளக்கம் வழி துலக்கி யுள்ளது.

புண்ணியமும், புண்ணிய போகங்களே அனுபவிக்கின்ற விண்ணவரும் பாவிகளான அசக்கர்களால் படு துயரங்களை அடைந்து பரிசு குலைந்துள்ளனர். யாண்டும் தீய வினேகளைச் செய்து கருமம் தலை எடுக்காதபடி கி ைஅடக்,ெ தேவர்களை அல் லற் படுத்தி எங்கும் தொல்லைகளையே வினைத்து இாக்கதர் துயர் ஆற்றி வருகின்றனர். விளை பயிர்க்குக் களேகள் போல் கல்ல உயிர்களுக்கு இடர் இழைத்து வருகின்ற அவரை அடியோடு களைக் த ஒழித்து அற தலங்களைக் காக் கருள கெடியோன் ஈண்டு கிலமிசை அவதரித்த மனைவி கம்பியருடன் வனம் அடைக்கிருக் கிருன். வக்க காரியம் விரைவில் முடியும் பொருட்டுத் தருமம் இந்த வேலையைச் செய்தது என்பார் அறம் தந்தது என்றார்.

ஆண்டவன் கொண்ட மனேவியைப் பிரித்தாலன்றித் தாம் கொண்ட தயாம் சோதென்று கூடிப் பேசி அறமும் தெய்வங் களும் குறிக் கோளுடன் தொழில் செய்துள்ளன. செயல் கிகழ்வு உயர் விளைவுகளே நோக்கி எழுத்துள்ளமை தெளித்து கொள்ள வஈதது.

  • இாாம காகா நேர்ந்ததை நினைத்து நெஞ்சம் வருந்தாதே, எல்லாம் கன்மைக்கே என்னும் உண்மையை உணர்ந்து உறுதி