பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 2043

ன்ெருன். அ வ ன து ேேலமையையும் தலைமையையும் உவங்து பாமன் அவனுக்கு மூவுலக ஆட்சியையும் வழங்கி யாவாையும் வெல்ல வல்ல ஒரு வாளும் உதவிஞன். வியப் பரிசாக அளித்த

அந்த அற்புத வாளுக்குச் சக்திர காசம் என்று பேர்.

அவ்வழி அவனும் பாட அரன்மகிழ்க் தழைத்துக் கொண்டு முவ்வகை உலகும் ஆள மூன்றரைக் கோடி ஆண்டும் எவ்வகைப் படையும் வெல்லும் கந்திாவாளும் ஈங்தான் பொய்வகை கிருதன் பெற்று விடைகொண்டு போகல் உற்றான்.

(உத்தரகாண்டம், வரை எடுத்த படலம், 75) ஐமுகக் கடவுளிடம் தசமுகன் பெற்றுள்ள பாக்கியங்களை இதில் நோக்கி அறிகின்றாேம். அவனுடைய சரீர பலமும் சாரீா நலமும் வியப்பையும் விம்மிதத்தையும் விளைத்துள்ளன.

மேரு மலையை எடுத்து அவன் அடைக்கிருக்கும் சீரும் சிறப்புகளையும் பெரியார் பலரும் வியந்து கூறி யிருக்கின்றனர்.

கடுத்த மேனி அரக்கன் கயிலேயை எடுத்த வன்னெடு ள்ே முடி பத்திறப் படுத்த லும்மணஞ் சேரி அருள் எனக் கொடுத்தனன் கொற்ற வாள் ஒடு காமமே. (தேவாரம்) வெற்றி விசஞன அாக்கர்பதி பரமபதியிடம் கொற்றவாள் பெற்றுள்ளமையை இது குறித்துள்ளது. அப்பர் சம்பக்தர், சுந்தார் முதலிய உத்தம பத்தர்கள் யாவரும் இராவணனேச் சில பத்த சிகாமணியாக் கருதிப் போற்றி யிருக்கின்றனர். தேவாாப் பாசாங்களில் கசமுகன் சீர் பல வகையாய்ப் பாவி கிற்கின்றது.

சந்திர சேகரனிடம் பெற்ற சந்திரகாசம் என்னும் அவ் வாள் மத்திர முறையுடையது. உயிமாதானமாயிருக்க அந்த அரிய வாளே உருவி அக் கொடியவன் சடாயுவின்மீது கடிது வீசினன். மின் னல் விசியது போல் அவ் வாள் விச்சு தன்மேல் விழவே பறவை வேந்தன் உதிாம் சோாப் பாசில் வீழ்த்தான். விரிந்துஆர் சிறைழுேற வீழ்ந்தனன் மண்ணில், விண்ணுேர் இரிந்தார்; இழந்தாள் துணைஎன்ன முனிக் கணங்கள் பரிந்தார்; படர்விண்டுவின் காட்டவர் டைம்பொன் மாரி சொரிந்தார்; அது கோக்கிய சீதை துளக்கம் உற்றாள்.