பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2197

அக் கொடியவன் முடிவில்லாத தெய்வ வாளால் என்னே வெட்டி விழ்த்தி வேகமாய்ப் போயினன்; நான் இங்கே இவ்வாறு விழ்ந்து டெக்க கேர்த்தேன்; உங்கள் வயவை எதிர்பார்த்து என் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். கண் குளிாக் கண்டு மகிழ்ந்தேன்; உள்ளமும் உயிரும் உவகையால் பூரித்துள்ளன; வியக் குலமக்காள்! என் சாவைக் குறித்து விேர் யாதும் கவல வேண்டா; மேல் ஆவதை விசைக்து போய்ச்செய்யுங்கள்’ என்று பறவை வேன்தன் கூறவே இாமன் உள்ளம் துடித்தது; உயிர் பதைத்து உறமதை கினேன்.அ உருத்துச் சீறின்ை. அப் பொழுது உக்கிய வீசமாய்க் கொதித்துப் பேசியன அயலே வருவன.

இராமன் கொண்ட கோபம்.

பெண் தனி ஒருத்தி தன்னேப் பேதைவாள் அரக்கன் பற்றிக் கொண்டனன் ஏக இேக் கோளுறக் குலுங்கல் செல்லா எண் திசை இறுதியான உலகங்கள் இவற்றை இன்னே கண்ட வானவர்களோடும் கஃாயுமாறு இன்று காண்டி. (1) தாரகை உதிருமாறும் தணிக்கதிர் பிதிருமாறும் பேரகல் வானம் எங்கும் பிறங்கெரி பிறக்கு மாறும் நீரொடு கிலனும் காலும் கின்றவும் கிடக்த யாவும் வேரொடும் அழியு மாறும் விண்ணவர் விளியுமாறும். (2) இக்கணம் ஒன்றின் கின்ற ஏழிைேடு ஏழு சான்ற மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் விளியு மாறும் திக்குடை அண்ட கோளப் புறத்தவும ந்ேது ரிேன் மொக்குளின உடையுமாறும் காண்என முனியும் வேலை, (3) வெஞ்சுடர்க் கடவுள் மீண்டு மேருவில் மறையல் உற்றான்; எஞ்சலில் திசையில் கின்ற யானேயும இரியல் போய; துஞ்சின உலகம் எல்லாம் என்பது என்? துணிந்த கெஞ்சின் அஞ்சினன் இளைய கோவும் அயலுளோர்க்கு அவதி உண்டோ? இராம கோபத்தின் விளைவுகளை இங்கே விழி ன கிரே கண்டு வியந்து கிற்கின்றாேம். உள்ளக கொதிப்பும் உக்கி விசமும் உரை. களில் குதித்து கிற்கின்றன. ஒரு பேதைப் பெண்ணேக் கொடிய அாக்கன் கவர்ந்து கொண்டு போனதையும். நீங்கள் இவ்வாறு அயர்த்து வீழ்ததையும் கண்டு யாதொரு உதவியும செய்யாமல் அயலே அகன். கின்ற எண் கிசையாளரையும கேவர்களையும்