பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2108 கம்பன் கலை நில்ை

களைக் து தொலைக்ன்ெறேன்; சூரிய சக்திார்களையும் ஒழிக்கின் றேன்; கிலம் சீர் தி கால் வான் என உள்ள பஞ்ச பூதங்களையும் வேரோடு அழிக்கின் றேன்; ஈரேழு பதிலுை உலகங்களையும் பாழ் ஆக்கி விடுகின்றேன் : அண்ட கோளங்கள் யாவும் ர்ேக் குமிழிகள் போல் உடைந்து சிதைந்து ஒழித்து போவதை இதோ உங்கள் கண் எதிாே காட்டுன்ெறேன்” என்று விாவெறி மண்டி வில்லுங் கையுமாய் விறு கொண்டு விாைக்தான். அக் கிலையைக் கண்டதும் அமார் முதல் அனைவரும் அஞ்சினர்; ஆதவன் யாது சேருமோ? என்று மேருவில் மறைங்தான்; திசை யானைகள் நடுங்கின; பூதங் கள் கலங்கின; எல்லா உலகங்களும் அல்லல் உழக்தன; அச்ச மும் திகில்களும் உச்சமாய் எங்கணும் ஓங்கி கின்றன.

துணிந்த நெஞ்சின் இளேயகோவும் அஞ்சினன்.

இாமன் சிறி என்ற அக் கிலையினை நோக்கி இலக்குவனே அஞ்சினன் என்றால் அன்று மற்றவர்கள் பட்ட பாடுகளைச் சொல்ல வேண்டுமோ? என். கவி இப்படிச் சொல்லி முடிக் கிருக்கிரு.ர். உாைமு: வில் அறைமுடித்துள்ளது.

இளைய கோவும் அஞ்சினன் என இங்ானம் அஞ்சாமல் இலட்சுமணனை அளக்தி காட்டியது அவனது ஆண்மை வீாங் களையும் பான்மை மேன்மைகளேயும் கூர்மையாக ஒர்ந்து கொள்ள. யாண்டும் அஞ்சாத அருக்கிமலாளன் ஈண்டு அஞ்சினன் என்றது மூண்ட ஆண்டகையின் முனிவு கிலேயை இனிது தெளிய.

கம்பியின் தலைமையை மிகவும் தெளிவாக்க வேண்டி தம்பியின் கிலைமையை இங்கனம் சிறிது இளிவாக்க நேர்ந்தார். உம்மை அவனது உள்ளத் துணிவையும் உயர் வீரத்தையும் உணர்த்தி கின்றது.

தனது அருமை மனேவியை வலிந்து கவர்ந்து போனன்; பெரிய தங்தையை இடையே அகியாயமாய் வெட்டி விழ்க்கினன்; கொடிய இராவணன் இப்படி அ-ாக செயல்களைச் செய்வதை எல்லாரும் பார்த்திருந்தும் யாரும் யாதம் கடாமல் கின்றார் களே! என்ற கோபத்தால் இராமன் உள்ளம் கொதித்தான். உக்ரெ விசமான இந்தச் சிற்றம் ைல் ல உயிர்களையும் கடுங்கச் செய்தது. மூதண்டம் நிலைகுலையக - : i ண்டம் குலாவியது.