பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 () கம்பன் கலை நிலை

‘இராமையா! உனக்கு நேர்க்க துன்பங்களுக்காக உலகத்தை வெறுத்துக் கலகத்தைச் செய்கின்றாய்; தேவர் வந்து உதவி செய்ய வில்லையே என்று சீறுகின்றா ய், இராவணனை கினேந்த போதெல்லாம் புலியைக் கண்ட புல்வாய்கள் போல் உள்ளம் கடுங்கி யுழலுகின்ற அமார் அவன் கிரே என்ன செய்ய வல் லார்? உன்னைக் கொண்டு தங்கள் துயாத்தை நீக்கிக் கொள்ள லாம் என்று இாவும் பகலும் அவர் ஏக்கம் உற்றுள்ளனர். அவனது பரிதாப கிலேமையை உணராமல் ே விருதாவாகப் பேசுகின்றாய். பிரம கேவன் முதலாக யாவரும் அவனுக்கு அஞ்சி ஒடுங்கி அடங்கி கடக்கின்றார், பண்டு அமுதம் உண்ட கல்ை தான் இது வரை அமார் பிழைத்திருக்கின்றனர்; இலலையாயின் அக் கண்ட கன் தண்டனைகளைச் சகிக்க முடியாமல் அவர் இறந்து போயிருப் பர். பேதையான தருண மங்கையைத் கனியே விட்டு மாய மானின் பின் போய் நீங்கள் செய்த கொண்ட பிழைக்குப் பிறாைக் கோபிப்பதால் என்ன பயன்? தாம் செய்த பிழையை உணராமல் அயலார் மேல் பழி சொல்லுவது மிகவும் இழிவாம்; ஆதலால் சிற்றத்தை விடுத்துச் செய்ய வேண்டிய காசியத்தை விாைந்து ஆற்றுக; கருமமும்தெய்வங்களும் உலகமும் உன்னேயே கதியாக கம்பி உய்தியை நாடி வெய்துயிர்த்து கிற்கின்றன; பாவி களையும் தீவினைகளையும் களைந்து பார் உய்யும்படி செய்தருள்’ என்று இன்னவாறு சொல்லவே இாாமன் சினங் தணிந்தான். செயலில் மனம் துணிந்தான். உம்பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ?

சடாயுவின் திே உணர்வும் நடுவு கிலைமையும் இடித்து அறி வுாைக்கும் திறனும் இதில் சொலித்து கிற்கின்றன. புராபட்சம் இல்லாமல் பாரிடமும் நேர்மையோடு ாேமாகப் பேசும் சீர்மை பாளன் என்பதை இங்கே கூர்மையாக இவனே ஒர்ந்து கொள் ன்ெருேம். உள்ளமும் உரையும் உறுதியுண்மைகளே மருவியுளளன.

உத்தம பதி விாதையைக் காட்டில் தனியே விட்டுக் கலை மானைத் தொடர்ந்து இருவரும் பிரித்து போனது எவ்வளவு மதி யினம்! இது யாருடைய பிழை? உங்கள் மயலான செயலாலே தான இவ்வளவு துயர மும் பழியுய நேர்ந்தன; உலகம யாதொரு

பிழையும் செய்ய விலலை; அதன் மேல் பழி சொல்லி கில்லாமல்