பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2111

உய்யும் வழியை உடனே செய்யுங்கள் என இங்ாவனம் உணர்த்தி யாரிைன்ை இகனைக் கேட்டதும் இராமன் கோபம் நீங்கி மேல் ஆவகை விாைங்து செய்ய அமைந்து துணிந்து இரு கைகளையும் குவிக்க அருகே உழுவலன்புடன் உருகி கின்றான். கயாதன் பணி இது என்னச் சிங்தையில் தழுவி கின்றான்.

சடாயு சொன்ன வார்க்கைகளைக் கேட்டு இராமன் அடங்கி கின்ற அமைதியை இங்கனம் விளக்கி யிருக்கிரு.ர். தன்னைப் பெற்ற சுக்கையாகவே பாவித்து அக் கழுகாசனே இம் மைக் கன் உழுவலன்புடன் பேணி யுள்ளமையை இங்கே உனர்ந்து மகிழ்

ன்ெ ருேம். உள்ளப்பண்பும்உயிரின்கிழமையும் ஒளிமிகுந்துள்ளன.

சடாயு இறந்தது.

அாக்கர் மிகவும் பொல்லா கவர்; அக் கொடிய வருக்கத்தை அடியோடு கருவறுக்க வேண்டுமேயன்றி வேறு அயலே சீறுவது மயலாம் என அம் முதியவன் குறிப்பிக்க குறிப்பைக் கூர்த்து உணர்ந்து இம் மதிமான் ஒர்ந்த தேர்ங் கான். அக் காதை போதி க்க படியே கடப்பதாகத் தன் கோபத்தை அடக்கிக் குண மொழி பகர்ந்தான். கனக சினத்தைச் செலுத்த வேண்டிய இடத்தை மனக் கில் உறுதி செய்து கொண்டு சடாயுவை மறுெ ங்ோக்னென். :தங்காய்! அந்த அாக்கன் எங்க வழி போயினன்?’’ என இம் மைக்கன் இவ்வாறு கேட்டான். இந்தக் கேள்விக்குப்

பதில் சொல்லமுடியாமல் உடனே அக்கிடவிான் உயிர் போயது.

ஆயிடை அமலன் தானும் ஐயங் அமைதி என்ன வாயிடை மொழிங்த தன்றி மற்றாெரு செயலும் உண்டோ? போயது அவ் அரக்கன் எங்கே புகல் எனப் புள் ளின் வேங்தன் ஒய்வினன் உணர்வும தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான்.

பரிதாபமான ஒர் அதிசயக் காட்சியை இங்கே உருெ நோக்கி உள்ளம் மறு.ெ கிறகின்றாேம். கா காய் உங்கள் வாய் மொழி மறேன்; பணி க்கபடியே கடக்கின்றேன் ; அத் தீயவன் போயது எங்கே?’ என்.று அவன் சென்ற இடத்தை அறிந்து கொள்ள இவ் வென்றி விசன் விரைந்து வினவிஞன். இதற்குப் பதில் சொல்லுமு ைஅவன் பொன்றி முடிந்தான். இது என்ன

முடிவு எவ்வளவு எக்கம்! எத் துணே மறுக்கம்! நாடகக் காட்சி