பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2113

உணர்வு மயங்கியது. இறுதியான அங்க ஒய்வில் இராவணன் சென்ற இடத்தைக் குறித்து இாபன் வினவினன். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் உயிர் போய் விட்டது.

இந்த உயிர் நீக்கம் சில மானச உண்மைகளை உணர்த்தி யுள்ளது. சாகும் தருணத்தில் தன் கெஞ்சம் காகலிக்கதை நோே கானும் வரையும் அல் அயிர் நீங்காது; அதனை கினைத்து கொண்டே ஆவி ஊசலாடி கிற்கும் என்னும் அங்கப் பாச கிலை யினைச் சடாயுவின் உயிர் நீக்கம் இங்கே விளக்கி கின்றது.

இராமனே வனம் போக விடாமல் சமந்திான் அழைத்து வருவான்; அக்கச் சுந்தானே மீண்டும் காணலாம் என்ற ஆசை யால் தசாகன் உயிர் ஊசலாடியிருந்தது மக்கினி வக்து உண்மை சொல்லவும் அவன் ஆவி போயது.

இந்த அருமை மகன் அயலே போனுன் என்பதைக் கேட்டு அக்கக் கங்தையின் உயிர் எங்கிப் போனது; தன் அருகே வந்தான் என்பதைக் கண்டு மகிழ்ந்த இத்தத் கங்தை உயிர் ங்ேயெது.

தன் பிரிவாலும் வசவாலும் இரு கங்கையர் இறக்து பட ஒரு மைக்கன் மருவி யிருக்கிருன் பெற்ற தாகையோடு உற்ற காை தயும் பெரும் .ே பெ o இப் பிள்ளை பிறக் திருக்கிறது.

சடாயுவை இங்கே புள்ளின் வேந்தன் என்றது அவனுடைய உள்ளமும் உயர்வும் உருவமும் காண. பறவை மரபில் மருவி யிருப்பினும் அரிய தகவும் பெரிய அறிவும் போற்றல்களும் கிறைந்த பேரரசன் என்பது டாமிய வக்கது.

வெள்ளி மலையை வேரோடு எடுத்து யாசையும் எள்ளி இறு மாங் த கின்ற அாக்கர் வேங்தன் உள்ளம் கடுங்கி உளைய உருத்து அமாாடியுள்ளமையால் இப் புன்னின் வேங்தனுடைய வி. பாாக்

கிாமங்கள் யாரும் உள்ளி உனா கின்றன.

அமார் வேந்தனே ஆதரித்த அவனி வேக்களுன தசரதன்

எனது உயிர் என். எண்ணி மகிழ்க்க புண்ணியன்; பாண்டும்

அஞ்சாக கிண்ணியன்; எவ் வுயிர்க்கும் கண்ணியன் என இப்

வேங்தனே ஈண்டு நாம் எண்ணி மகிழ்க் து கொள்ளக் கவி

இவ் வண்ணம் வேந்து மொழியால் எங்கிக் காட்டினர்.

பறவை

---