பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2114, கம்பன் கலே நிலை

உணர்வும் உயிரும் என்பதில் உள்ள இாண்டு உம்மைகளும் இறந்ததும் எ கியதும் தழுவி உயர்ந்த பொருள் சாந்து சிறந்த உண்மைகளை உணர்த்தி கின்றன.

தலைமையான மதியும், நிலைமை டிேய முதுமையும் கெடிது உடையவன் என்னும் அங் சீர்மையும் சீர்மையும் கூர்மையாக

அறிய வங்தது. அரிய பண்பாடுகள் பல மருவி யிருக்கின்றன.

மெய்த் தவசிகளும் தத்துவ ஞானிகளும் உணர முடியாத ஒருவனுக்கு உணர்வு கலங்களை இங்கே உணர்த்தியருளியது ஆதவின் அந்த உணர்வு கிலையை உணா வைத்தார்.

இத் தகைய உத்தம உணர்வனே இக்கரையில் இனிமேல் எத்திறம் காண்போம்? என்னும் எக்கம் மீதார்த்து கின்றது.

பாம பதம் அடைந்தது. பறவை வேக் கய்ை மருவி கின்ற அறிவும் ஆன்மாவும் பாம கிலேயமாயின. உயிர் தீர்க்க அவன் போய்ச் சேர்க்க இடத்தைக் கவி புவிக்குக் காட்டி யிருக்கிரு.ர். அக் காட்சியை காம் காண வருகின்றாேம்.

சிதம்கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே வேதங்கள் காண்கி லாமை வெளிகின்றே மறையும் வீரன் பாதங்கள் கண்ணில்பார்த்தான்படிவம்கொள்கெடியபஞ்ச பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம் புக்கான். (1) விடவன் எய்தும் வேலை விரிஞ்சனே முகல மேலோர் ஆடவர் க்கு அரச ைேடு தம்பியும் அழுது சோரக் காடமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து சாய்ந்த சேடரும் பாரினுேர்க்கும் கரம்சிரம் சேர்ந்த அன்றே. (3) இங்கே இறந்து போன சடாயு அங்கே மோட்சத்தை அடைந்துள்ள மாட்சியை இங்ானம் விளக்கி யிருக்கிறார் காண முடியாத கதி நிலையைக் கண் எதிரே கண்டு எண்ணங்கள் கனிந்து இறும்பூது எய்துன்ெருேம். சொல்லுருவங்கள் பல்லுருவங்களைக் காட்டிப் பாவசப் படுக்கி வருகின்றன.

வேதங்கள் காண் கி லாமை வெளிகின்றே மறையும் வீரன். என இராமனை இவ்வாறு ஒளியாமல் உரை செய்தருளிர்ை அறிவு மயமான வேகமும் அறிய முடியாத என்றால் இவனே