பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2044 கம்பன் கலை நிலை

சிறகு இமுக்த சடாயு கரையில் வீழ்ந்த பொழுது உலகில் கிகழ்ந்த பரிதாபங்களை இதில் உணர்த்து கவல்ன்ெருேம்.

வைகுண்டத்திலிருந்து பொன் மாசி பொழிந்தது எனவே இவ் வீமன் அடைய உரிய பேரின்ப நிலை நேரே தெரிய வங்தது.

சீதை புலம்பித் தவித்தது.

கருணேயோடு கன்னேக் காப்பாற்ற வந்தவன் கிலே குலைந்து மண்ணில் விழவே சீதை கண்ணிர் சொசித்து கதறி அழுதாள். அப் பெண்ணாசி எண்ணி நொந்து ஏங்ெ அழுத துயா கிலைகள் யாரும் உாையி- லரியன. முன்னே கிகழ்ந்ததை யெல்லாம் உன்னி உன்னி உளைந்து தவித்தாள்.

பின்னவன் உரையினே மறுத்துப், பேதையேன் அன்னவன் தனேக்கடிது அகற்றினேன்; பொரும் மன்னவன் சிறை அற மயங்கினேன்; விதி இன்னமும் எவ்வினே இயற்றுமோ எனு: (1)

அல்லல்உற் றேனேவங்து அஞ்சல் என்ற இத் கல்லவன் தோற்பதே! கரகன் வெல்வதே! வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ? இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினுள், (3)

காணிலேன் உரைகொடு கடத்த கம்பிமீர்! ணிேலே அறநெறி கின்றுளோர்க் கெலாம் ஆணியை உங்தையர்க்கு அமைந்த அன்பனேக் கானிய வம்மெனக் கலங்கி விம்மினுள். (3) கற்பழி யாமைனன் கடமை ஆயினும் பொற்பழி யாவலம் பொருங்தும் போர்வலான் விற்பழி யுண்டது; வினேயினேன் வந்த இற்பழி உண்டது என்று இரங்கி ஏங்கினுள் (4) எல்லியல் விசும்பிடை இருந்த கேமியாய்! சொல்லிய லாய்கெறி தொடர்ந்த தோழமை கல்லியல் அருங்கடன் கழித்த கம்பியைப் புல்லிதியோ எனப் பொருமிப் பொங்கிளுள், (5)

ஏங்குவாள் தன்மையும் இறகு இழந்தவன் ஆங்குறு தன்மையும் அரக்கன் கோக்கிளுன் வாங்கினன் தேரிடை வைத்த மண்ணுெடும் வீங்குதோள் மீக்கொடு விண்ணின் ஏ கின்ை. ( 6 J