பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 21 II)

என்றலும் இளையகோ அவ் இறைவனே இறைஞ்சி யாண்டும் வென்றியாய்! விதியின் தன்மை பழியல விளைந்தது ஒன்றாே கின்றினி நினைவது என்னே நெருக்கிஅவ் அரக்கர் தம்மைக் கொன்றபின் அன்றாே வெய்ய கொடுங்துயர் குளிப்பது என்றான், எந்தை இயம்பிற் றென்னே எண் மைய கிை ஏழைச் சந்தவார் குழலிைைளத் துறந்தனே தனிதி யேனும் உங்தையை உயிர்கொண்டானே உயிர்உண்ணும் ஊற்றம் இல்லாச் சிங்தையை ஆகி நின்று செய்வதம் செய்கை என்றான், (2)

தமையனை நோக்கிக் கம்பி இவ்வாறு கூறி யிருக்ருென். ‘அாசே தாங்கள் இவ்வண்ணம் நெஞ்சம் கவன்று நிலை குலைந்து பேசியது அதிசய மாயது. அாக்கர் வருக்கத்தைக் கொன்று தொலைத்து வென்றி முழுக்கு ஆடாமல் கின்.அ திகைப்பது என்? கொடிய அவமானத்தை விாேத்து, ஈம் கங்தையையும் கொன்று போன அப் படுபாதகனை அடியோடு தொலைத்து ஒழிப்பகே தங்களுக்குக் கானமும் கருமமும் கவமும் ஆகும். இந்தச் சிறந்த கடமையை மறக்து துறந்து தவம் செய்யப் போவேன் என்றது அவம் செய்த படியாம்; அளவு மீறிய அல்லலால் கிரு வுளம் இவ்வாறு மறுகியுள்ளது; வே. கருதலாகாது; பெரு விற லோடு காம் கருமம் செய்ய வேண்டும்’ என இலக்குவன் இங் வனம் கலக்கம் நீங்கக் கருதியுசைத் தான்.

யாண்டும் வென்றியாய்! என்றது எங்கும் என்றும் வெற்றிக்

குரிசிலாய் விளங்கி கிற்கும் நீங்கள் இங்கே உற்ற ஒரு கவலையால் உள்ளம் களாலாகாது என ஊக்கி உ ைக்க படி. அண்ணனது அருத்திறலாண்மையை நன்கு அறிந்தவன் ஆதலின் இவ்வண்ணம் கினேவு.அத்தினன். அவனது மதிமொழி அகியை முடையது

விதியின் தன்மை பழியல விளேங்தது ஒன்றாே?

அதிபதியின் மதி தெளிய இளையவன் வாய்மொழி இவ் வகை எழுத்தது. முன்னம் அாக இழந்து இராமன் வனம் ஏக கேர்ந்த பொழுது இலக்குவன் மனம் கொகித்து எழுங்தான். இக்க இடையூறு செய்தவரை அடியோடு அழித்து கானே உங்களுக்கு முடி சூட்டுகின்றேன்’ என்று முண்டு குதித்தான். அவ் வமையம் அவனைக் கடுக்கு கி.மு. க் கி, அப்பா ! இது விதி யின் பயன்; இதனை நான் அனுபவிக்க வேண்டும்; மீற முடியாது