பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கம்பன் கலை நிலை

ஆதலால் சிற வேண்டா” என்று அறிவு கூறி அண்ணன் ஆற்றியருளினன். விதிப்பயன் என்று மதித்து மொழித்த அக்த உறுதி மொழி இளையவன் உள்ளத்தில் ஊன்றி கின்றது. அது இக்க உருவத்தில் இங்கே வெளி வந்திருக்கிறது.

‘அண்:ை ஊழ்வினை உருத்து வேலை செய்கின்றது; தாழ் வுகள் விளைகின்றன; ஆயினும் நாம் காழாமல் கின்று ஆள்வினை ஆற்றி வாழ்வினப் போற்ற வேண்டும். பழி தயங்களை விளைப் பதே விதியின் இயல்பு; மதியுடையார் அதற்கு மனம் அழிய லாமா? நமக்கு அது செய்துள்ள தயாம் ஒன்றா சக்கரவர்த்தி யாய் அரியணையில் அமர்க் கிருக்க உரிய ஒரு உக்ரெ விானைப் பரகேசி ஆக்கிக் காட்டுக்கு ஒட்டியதே! அவ்வளவில் கில்லாமல் மீண்டும் மீண்டும் எவ்வளவோ அல்லல்களையும் அவ மானங்களை யும் இழைத்து வருகின்றது; அதற்கு நாம் என் செய்வோம்? பாண்டும் இளையாமல் கின்று மூண்டு தொழில் செய்ய வேண்டும். தன் இயல்பின்படி விகி தொழில் புரிகின்றது; நம் இயல்பின் படி நாம் வழி புரிவோம்; விதியின் தன்மை பழி விளைப்பினும் கமது தன்மை பழுது படாகிருக்தால் அசனுல் யாஅம் இழிவாகாது. நாம் எவ்வழியும் செவ்வியாய் கின். வெவ்லினையணையை வோ அத்து நம் குடிப் பிறப்பையும் குல கலக்கையும் உலகறியச் செய்ய வேண்டும். பல பல பேசி என்: மைக் குப் பழி விளைத்துப் போயுள்ள பகைவனே காம் அழிவு செய்யும் வயையும் விழி துயி லாது வேலை செய்வதே நமது கடமையாம்’ என இளையவன் உறுதி மொழி கூறி உள்ளம் தேற்றினன்.

உங்தையை உயிர்கொண்டானே உயிர் உண்னும் ஊற்றம் இல்லாச் o - * சிங்தையை ஆகி கின்று செய்தவம் செய்கை1 இந்த வார்த்தையில் இலக்குவனுடைய சிக்கையையும் திசத்தையும் : றிக்கோளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகின்றாேம்.

s #ff அண்ணியை எடுத்துக் கொண்டு போனதை சிங்கள். பொறுத்துக் கொண்டாலும், உங்கள் கங்கையைக் கொன்று சென்ற கொடுமையைச் சகிக்க மாட்டீர்கள்; கொடிய கொலையைச் செய்து போன அப் பொல்லாதவனேக் கொல்லாமல் விட்டு என் m கேயோ தவம் செய்யப் போவதாகத் தாங்கள் இங் கே சொல்லா

o