பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.33 கம்பன் கலே நிலை

கிளித்தன களித்த மேனி தாமரைக் கெழுவு செம்பூத் துளித்தன அனய என்னத் துள்ளிசோர் வெள்ளக் கண்ணன் குளித்தனன் கொண்டல் ஆற்றுக் குளித்தபின் கொண்ட கன்னிர் அளித்தனன் அரக்கர்ச் செற்ற ற்ேறத்தான் அவலம் தீர்ந்தான் மீட்டினி உரைப்பது என்னே விரிஞ்சனே முதல மேல் கீழ் காட்டிய உயிர்கள் எல்லாம் அருங் கி ைகளிக்க போலாம் பூட்டியகைகளால் அப் புள்ளினுக்கு அசைக் கொள்கென்று ஊட்டிய கன்னீர் ஐயன் உண்டம்ே ஒத்த கன்றே, . (3)

  • சடாயு உயிர் த், படலம், 222.224)

.*, -

சடாயுவின் சாமக் ரிேயைகள் இங்ானம் செமமாக ஈடங் திருக்ன்ெறன. துள்ளி சோர் வேள்ளக் கண்ணன் என்ற கல்ை ஈம விறகில் எசியை மூட்டும் பொழுது இனாமன் கண்களிலிருந்து சீர் பொழிந்துள்ள கிலேயை தேரே கண்டு கொள்கிருேம்

தன்னைப் பெற்ற தந்தைக்குத் தன் கையால் செய்யாது ன்ற கடனை உற்ற தந்தைக்கு இங்கே இாமன் உரிமையுடன் சய்திருக்கிருன், சடாயுவின் உடலைத் தகனம் செய்யுங்கால் சாதைைடய உருவத் தோற்றம் இப் பிள்ளையின் உள்ளத்தை ருக்கி யிருக்கிறது. கண்ணித் தானை கசையாக ஒடியிருக் தலால் க்கத் கங்கையையும் கினைத்து இக்க மைக்கன் சங்கு எண்ணி சங்கியுள்ளமை தெளிவாம். புதிய இழவு பழைய இழவை தினே ஆட்டிப் பெரிய அழுகையை மூட்டி விடுவதை மனித அனுபவம் காட்டி வருகின்றது. அறுபதியிைச வருடங்கள் மலடிருந்து பெற்ற கைப்பவம் பெருத பாக்கியத்தைச் சடாயு ஈண்டு இராம

  • *

னிடம் பெற்றிருக்ருெண். இது எவ்வளவு பெரும் பேறு:

கிளித்து அண மேனி என்றது கிளியுடைய கிமம் போன்ற இருமேனி என இராமனது உருவ கிலே உனா வங்தது. பசிய கோலத் திருமேனியன் ஆதலால் பச்சைக் கிளி உவமையாயது.

கன்குஎண்ணி நான்வளர்த்த சிறுகிளிப் பைகலே! இன் குரல் மிேழற்றேல் என்ஆருயிர்க் காகுத் தன் கின்செய்யவாய் ஒக்கும்வாயன்; கண்ணன், கைகாலினன்; கின் பசும் சாம் கிறத்தன் கூட்டுண்டு நீங்கிளுன்,

(திருவாய்மொழி. 9-3-6)

கிளியினது வாயின் செம்மையும் உருவின் பசுமையும் காகுக் கனிடம் ஒருங்கே அமைத்துள்ளன என இத் திருவாய் மொழி அருளியுள் ளமை அறிக. வண்ணமும் வனப்பும் எண்ணவும் இனிக்கும்.