பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2124 கம்பன் கலை

மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப் பொய்சொல்லாது உயிர்போஒன் புன்னிருக்கும் வேளுரே.

யோசனே போய்ப் பூக்கொணர்ந்து அங்கு ஒருநாளும் யாமே

b கு ஒரு ஒ பூசனேசெய் திணிதிருந்தான் புள்ளிருக்கும் வேளுரே. (2) ஆகாயம் தேரோடும் இாவனவே அமரின்கண் போகாமே பொருதழித்தாக புள்ளிருக்கும் வேளுரே. (3)

o மறங்கொண்டங்கு இராவணன் தன் வலிகருதி வந்தானேப்

புறங்கண்ட சடாயு என்பான் புள்ளிருக்கும் வேளுரே. (4)

பத்தியினல் வழிபட்டுப் பலகாலம் வம்செய்து புத்திஒன்ற வைத்துகத்தான் புள்ளிருக்கும் வேளுரே. (5) எண்ணின்றி முக்கோடி வாளுளது உடையானேப் புண் ஒன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கும் வேளுரே. ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலக் கவரோடும் போதித்த சடாயு என்பான் புள்ளிருக்கும் வேளுரே (?) விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென்று இராமம்காப் புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கும் வேளுரே.

- (தேவாரம்) சடாயுவைக் குறித்து இதில் உாைத்திருக்கும் கிலேகளே ஊன்றி கோக்கி உரைப்பொருள்களே ஒர்ந்துகொள்ளவேண்டும்.

மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்துப் பொய் சொல்லாது உயிர் பேன்ை என்னும் இது இந்தப் புள்ளாசின் போர் விரத்தையும் சததியத்தையும் எவ்வள்வு அழகாக விளக்கி யுள்ளது! தெய்வபக்தி, சித்தசக்தி, திவஞானம், சிவயோகம்முக விய உயர் கிலைகளில் இவன் ஒளி செய்திருத்தலே இதல்ை உணர்ந்து கொள்ளுகின்றாேம். புள்ளிருக்கும் வேளுர் என்றது வைத்திசவான் கோவிலை. சடாயு சம்பந்தம் அமைக்கிருத்தலால் அப் பதிக்குச் சடாயு புரி எனவும் பெயர்.

இராமன் தென்திசை எ.வி வக்க பொழுது இந்தத் தலத்தைக்

கண்டதும் உவந்து வணங்கி ஒரு காள் தங்கியிருக்தனன் என்பர்.

  • To -- - = ச’ * மீனே குண்டகழி திவாய் மடுத்த தனி

வில்லியார் இளவலோடும் விதிமுறை வணங்கச் சடாயுபுரி யிங்கருனே

வெள்ளம என விறதிருக்கும