பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 2045

விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால் கண்னெடு மனமவை சுழன்ற கற்பினுள் உண்ணிறை உணர்வழிந்து ஒன்றும் ஒர்ந்திலள் மண்ணிடைத் தன்னேயும் மறக்து சாம்பினுள், (?)

(சடாயு உயிர் நீத்த படலம், 132-138)

சடாயு வீழ்ந்ததைக் கண்டதும் சீதை அடைந்துள்ள அல் லல்களையும் அவலங்களையும் அலமால்களையும் இ தி ல் நேரே பார்த்துப் பரிதபிக்கின்றாேம். இங்கப்பொல்லாத அல்லலெல்லாம் தன்னுலேயே கேர்த்தன என்று இன்னல் மீதுணர்ந்து எங்கி யிருப் பது கழி விாக்கமாய் ஒங்கியுள்ளது.

இலக்குவன் சொல்லியதைக் கேளாமல் அவனே அகியாயமாய் வைது அயலே விாட்டியது கொடிய மடமை எனத் கன்னேக் கடிந்து நொந்திருக்கிருள். அந்த இளையவனுடைய புக்கி மதி யைக் கேட்டிருந்தால் எனக்கு இத்தனே கேடு வந்திருக்குமா? ஐயோ! அவ் அத்தமப் பிள்ளையின் சித்தம் கலங்கப் பேசினேன்; அப் பாவத்தால் இப்படிச் சீாழிய கேர்த்தேன்! “ அழிந்து வென்துயருழந்து துடித்திருக்கிருள்.

பின்னவன் உரையினை மறுத்துப் பேதையேன் அகற்றினேன்.’ என்னும் இதில் முன்னம் கிகழ்ந்தன முன்னுற வந்தன. அதி மேதையான இலக்குவனது உணர் வுரைகளே மதியாமல் மதி கெட்டுப் போனேனே எனச் சீதை கொந்து கொள்ளுகின்றாள் ஆதலால் பேதையேன் என்றாள். மேதை மொழியை மறுத்தமை பால் எதமும் பழியும் எய்தி இழிந்தேன் என இனத்து கைந்து ஏங்த்ெ தவித்துளாள்.

விதி இன்னமும் எவ்வினே இயற்றுமோ?

என்றது தன் மதியைக் கெடுத்து இக் கதிக்கு ஆளாக்கிய விதி இனிமேல் என்ன துயரங்களை யெல்லாம் செய்யுமோ? என

என்று சிங்தை

வெய்துயிர்த்துள்ளமையை விளக்ெ கின்றது.

தீவினையே மூ ண் டு கொடுமையாக வேலை செய்கின்றது

என்று உள்ளம் கலங்கி உளைந்திருக்கின்றாள். கிகழ்ந்துள்ள கிகழ்

ச்சிகள் கெஞ்சைக் கலக்கி கெடும் பீதிகளை விளைத்து கிற்கின்றன.