பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2126 கம்பன் கலை நிலை

ஞானங்களும் ஒருங்கே யுடையணுயிலும் உற்ற அவமானங்கள் இவன் உயிரை வாட்டி கின்றன. என்றும் யாண்டும் யாதும். குன் ருத குலமானி ஆகலால் நேர்க்க கிலேமைகளே கினைத்து செஞ்சம் தவித்தான். கிலை குலைந்து கைக்கான்.

உழுவலன்புடைய இளையவளுேடு இவ் விழுமிய வி. ச ன் மானத்தால் புழுங்கி அல் இாவில் அங்கே மறுகியிருக்த பரிதாப கிலையைக் கவி உருகி வாைக்து உணர்வுக் காட்சியில் தெளி வுற ஒளி செய்து வைத்துள்ளார்.

தேனுக அருவி சிந்தித் தெருமரல் உறுவ போலக் கானமும் மலேயும் எல்லாம் கண்ணினிர் உகுக்குங் கங்குல் மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிங்தை ஞானமும் துயரும் தம்முள் மலேஎன கலித்த அன்றே. (1) மெய்யுற உணர்வு செல்லா அறிவினே வினேயின் ஊக்கும் பொய்யு று பிறவி போலப் போக்கரும் பொங்கு கங்குல நெய்யுறு நெருப்பின் வீங்கி கிமிர்தர உயிர்பபு நீளக் கையற வு றுகின் ருரால் காணலாம் கரையிற் றன்றே. (2) யாமது தெரிதல் தேற்றாம் இன்னகைச் சனகி என்னும் காமரு திருவை நீத்தோ முகமதி காண்கி லாதோ தேமரு தெரியல் வீரன் கண்எனத் தெரிந்த செய்ய தாமரை கங் குல் போதும் குவியலாத் தனமை என்னே. (3) பெண்ணியல் தீபம் அன்ன பேரெழி லாட்டி மாட்டு கண்ணிய பிரிவு செய்த கவையிலா கவையின் உள்ளத்து எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்திலஇராமன்னன்னும் புண்ணியன் கண்ணும் வன்தோள் தம்பிகண் போன்றவன்றே.

(அயோமுகிப் படலம், 2-5)

அன்று இாவில் மறு ெயிருந்த இாாம இலக்குவர்களே சம் கண்முன் கொண்டு வத்து காட்டி இக் கவிப் படங்கள் காட்சி யருளியுள்ளன. தேர்ந்த சரித கிகழ்ச்சிகளை கேரே ஒலித்து சீர்மை காந்து மொழிகள் சீர்மை கிறைந்து கிற்கின்றன. அங் கிலைகளைக் * கூர்ந்துகோக்கிக் குணதலங்களை ஒர்த்து உவந்துகொள்ளுகின்றாேம், மாலைப் பொழுது வாவே வனம் எங்கும் குளிர் காற்று வீசி

யது; மலைகளிலிருந்து பாயும் அருவிகளும், மாங்களிலிருந்து சொரியும் கனிாசங்களும, தேன் துளிகளும் இக் குமார்களுடைய