பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.28 கம்பன் கலே நிலை.

ணத்தை எண்ணி இாங்கி இம் மைக்கர் சிங்தை மறுயிெருக் ன்ெறனர். தாதையின் பிரிவில் வேதனை விரிந்திருக்கிறது.

சிங்தை ஞானம்.

T -

மனிதப் பிறப்பு மிகவும் அல்லல்களையுடையது; ஊழ் வினே பின்படியே யாவும் நடைபெறுகின்றன; வினைப் பயன்கண் அனு பவித்தே தீச வேண்டும்; விதிவவியை யாாலும் தடுக்க முடியாது; வருவன வங்கே தீரும்; எது வரிம்ை யாது நேரினும் மனம் கலங்கலாகாது; துயரில் அயாகிருப்பதே உயர்வின் கிலேயாம். ‘ரிேன் மேலெழு குமிழியின் நிலையிலாகழியும், பாசின் வாழ்வி னில் பரிவுடன் ஆழ்வது என் பயனே? ‘ என இவ்வாருண உணர், வொளிகள் இருவர் உள் ளங்களையும் தெளிவு செய்துள்ளன.

துயர்.

மெய்யறிவு இங்கனம் ஆறுதலாக க் தே லுதல் செய்யினும் எ கிரி செய்து போன பழி தயசங்களும் அழிவுகளும் அவமானங் களும் மாறி மாறி கினேவில் வந்து மூண்டு கெடிது மீண்டு உணர் வைக் கலக்கி உயிரை உருக்கியிருக்கின்றன.

அவலக் கவலைகளால் அமைத்து கொத்து விழி துயிலாமல் இக்க விாக் குல மக்கள் அக்தக் கார் இருளில் உயிர் மறுகியிருக்க பரிதாப நிலையை உருகி யுணர்ந்து காம் உளம் மறுகுகின்றாேம்.

மானம், சினம், மானம், ஞானம், துயர்க%ள கி லே கி. க்தி அவர் ம.வகிக் கவித்துள்ள பரிபவங்களே விளக்கியிருக்கும் திறம் வியப்பு மிக அடையது. குண உருவங்களில் உணர்வுகள் ஒளிர் சென்றன.

தம்முள் மலை என கலிந்த என்றது அந்தத் துன்பத் துடிப்பு களின் கிலைகள் தெரிய வந்தது. மலைகள் பல ஒன்றாேடு ஒன்று

போலக் கவலைகள் பல மாமூடி .ேண்டு போசா

மூண்டு ) ாருதன டியிருக்கின்றன. மத்து. சயிர் என உயிர்கள் க்களித்துள்ளன.

யாண்டும் அஞ்சாக விசர்களுடைய நெஞ்சங்கள் அன்று இாவு பட்டுள்ள பாடுகளே அறிவுக்கண்னல் நோக்ெ ஈண்டு அலமருகின்றாேம். இன்பஊருவங்கள் துன்பங்களில் உருகலாயின.

தமக்கு மிகவும் இனியாயிருக்க உரிமையாளர்கள் பிரித்து போயினும் இறந்து படிவம் வருக்கி அழுவது மனிதர் இயல்பு.