பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2129

அக்கிலேமை இங்கே கிகழ்ந்திருக்கின்றது; ஆயினும்.அவலகிகழ்ச்சி கள் அதிசய கிலேகனில் கிலவி கிற்கின்றன - i.

இருவரும் துயரில் ஆழ்த்து மறுகியிருக்கனர் என ஒரு படி பாய்ச் சொல்லிவிடாமல் ஞானம் மானங்களே ச் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியதன் அரிய சீர்மைகளையும் பெரிய மேன்மைகளையும் விளக்.ெ கின்றது. விா உள்ளங்கள் வெய்துயிர்க் துள்ளன.

அல்லல் தேர்ந்தால் உலக மக்கள் பொதுவாக அழுது சோர் வர்; அங்கனம் ஒரேயடியாய்ச் சோர்த்துபடாமல் இக்குலமக்கள் நெஞ்சங்கள் தலைமையான நிலைகளில் விறகுசன்களாய், ( 8 செய்கிருக்கின்றன. வியத்தகு தன்மைகள் விளங்கி கிம்ன்ெறன.

உற்ற துயரில் உள்ள இயல்புகள் பல வெளிவந்துள்ளன. அல்லல் இழைக் கவனக் கொன்று களைய வேண்டும் என்று வென்றி விசங்கள் வி.றமண்டி கின்றன; மானமும் சினமும் மறுெ எழுந்தன; ஞானம் புகுக்த கல்லுணர்வு காட்டி உன்னம் தேற்றி உறுதி புரிந்தது. உண்மை ஒளியில் எண்மை இழிகின்றது.

தைைமயான அரசகுலமக்கள் ஆ கல ல் கவலைைேர்க்க பொழுதும் நிலைமை குன்கு மல் கிலேயான தி: நீர்மைகளில் எறி கிற்ன்ெறனர். மன வு அதியும் மதி கலனும் மகிமை புரிகின்றன.

அல்லல் கிலேகள் மனிதரை உள்ளபடி அனத்து காட்டுகின் றன. நெருப்பில் காய்க்தபோது பொன்னின் தன்மை புலனு ன்ெறது; துன்பத்தில் தோய்ந்தப்ோது மனிதனது உண்மைகிலே வெளிப்படுகின்றது.

Calamity is man’s true touchstone. (Fletcher)

துன்பம் மனிதனது உண்மையை உணர்த்தும் உரைகல்” என்று பிளேச்சர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்,

i- துயரத்தில் அழுக்கியுள்ள இம்மைக்கருடைய சிக்கைகளே யும் மறுக்கங்களையும் மருமங்களையும் அறிந்து மேலே வினையப்

போகின்ற கருமங்களைக் கான தேர்ந்திருக்கின்றாேம்.

மெய்யறிவில்லாதவனது வெய்ய பிறவிபோல அன்று இரவு

ண்ேடுகின்றது என்ற தபொழுது விடிவதை எதிர்னோக்கி இக்குமார்

இருக்க முடிவு தெரியவந்தன. இருண்ட இாவு நீட்சிக்கு மருண்ட

267