பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2130 கம்பன் கலை நிலை

பிறவி நீட்சியை உவமை காட்டியிருக்கும் கிலை ஊன்றி உனாற் பாலது. பிறவா நிலையில் கின்றவன் பிறவியில் வந்து மறுகியிருக் கின்றான் ஆதலால் அவன் உறவாயுள்ள பிறவியும் இாவும் “ஒருமையாக ஈங்கு உரிமையுடன் பேச நேர்ந்தன.

பிறப்பு வெய்ய துயரங்களை யுடையது; மனிதனுக்கு மெய் யுணர்வு தோன்றிய போது அது கோன்றாது போம் என ஆன்ற உய்தியை ஈண்டு களினமாக உணர்த்தியருளினர்.

இராமன் விழி.கயிலா திருந்த எ.

மருள் நிறைந்த அக்க இருளிாவில் இராமன் சிறிதும் கண் ஆணுறங்காமல் எண்ணமீதார்த்து இணங்கியிருந்தான். இமைகள் மூடாமல் கிறக்க கண்ணனுய் இக்க அண்ணல் அமர்த்திருந்த கிலேமையை அன்று இரவு முழுவதும் அருகு கின்று கவி கண்டது போன்றது ஒர் காட்சியை இங்கே காட்டியிருக் ரீ. நாம் கண் போன்றது ஒ சியை இங்ே உயிருக்கிரு டு காைன்ெருேம்.

இாாமனுடைய கண்கள் செந்தாமரை மலர்கள் போன்றன. தாமசை மலர்கள் இாவில் மலர்ந்திரா; குவித்தே இருக்கும்; இது இயற்கை கியமம்; இக்கச் சிருட்டி முறை தவறி இங்கே கிலைமாறி யிருக்கின்றது. இதற்குக் காணம் யாது? என்று கரு கி ஆசாய்த்து இருவகை,எதக்களே எண்ணி ஒரு படியாய் முடிவு செய்திருக்கி மூர். தமது கெஞ்சம் துணிக்கதையும் தெளித்த முடிவாகச்சொல்

விடாமல் ஐயப்பாடாகவே வையம் காண வழங் ெயருளிர்ை. விவி 3 முங்.ெ பருனிகு

யாம் அது தெரிதல் தேற்றாம்; இன்கைச் சனகி என்னும் காமரு திருவை கீத்தோ? முகமதி காண்கிலாதோ? இந்த அமலனது அக்தக் கமலக் கண்கள் குவியாதிருக்கதை கோக்கி இவ்வாறு சுவையாக ஆாாய்க்கிருக்கிரு.ர். இலட்சுமி குடியிருக்கும் தி குமனேயாகத் தாமசை மருவியுள்ளது. அதனுல் தாமரையாள், கமலை என நாமம் எய்தியுள்ளாள். அங்கத் திரு மகளின் அவதாரமாய் வத்துள்ள சீதையும் இாாமனது கண்ணு கிய தாமரையில் குடியிருந்து வங்காள்; இன்று வெளி எறிப் போய் விட்டாள் ஆதலால் அந்த விழி மன வழிதிறந்த சின்றது. * . o சானகி இல்லாமையாலும், அவளது முகமாகிய சங் ரெனேக் காணுமையாலும் தாமரை மலர்போன்ற இக்கோமகன் கண்கள்