பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ன் 213 i

_ - + - ே * Fi= - - H H குவியாகிரு க்தன என்றது. இவ. குடி வாழ்க்கையைப் புவி அறியச் செய்தது. சீதையைக் கண் கண்மணியாக இக்க அண் ணல் கருதிப் பேணி வந்துள்ள உண்மை ஈண்டு துண்மையாக உண வங்தது.

சனகி என்னும் காமரு திரு என்ற தன பழைய காமசையை, விட்டுச் சனகன் மகளாய் அவதரித்திருக்கும் புதுமை தெரிய காமர் = அழகு. புதுமையான அதிசய எழிலோடு பூமகள் புவியில்

உதயமாகி யுள்ளாள். கண்டாமரையை நீங்கிய அவள் கண் தாமாையை ங்ேகாது உறைந்தான். என்றும் நீங்காமல் கிலவி யிருக்க திரு இன்று நீங்கி ஒளியவே அது கிலேகுலைத்து எங்கி யிருந்தது. கண் பெற்ற பயனேக் காணுது மயங்கியது.

இலட்சுமி குடிபோன மனேயாய் இராமன் கண்கள் கெடி தேங்கி யிருக்தன என்றமையால் அவற்றின் படிமையும் குடிமை யும் காணலாகும். மலர் விழி அலர் விழியாயது.

சீதேவி இல்லாத இடத்தே மூதேவி புகுவன் என்னும் சொல்லும் இங்கே செல்லாத போயது. காவும் அதிசய சம்ப வங்களாய் மதி தெளிய வந்தன. உள்ளக் கவலையால் உறக்கம் இன்றி ஆள்கனிமவிலும் இவ்வள்ளல் கிழித்திருக்க கிலே இங்கனம் விளக்கப்பட்டது. தனக்கம் இன்மை ல் எக்கம் தெளித்தது.

இசட்டைக் கதவுகள் யாதும் மூடாமல் திறக்கிருத்த ஒரு சிறந்த கோயில்போல் இமைகள் குவியாமல் விரித்தபடியே இல் விான் கண்கள் பரிந்திருக்கன.

தனது அருமை மனைவியைப் பகலில் இழக்தவன் அன்று இாவில் மறுகியிருக்கும் மறுக்கத்தை உ ரு க் க ம க இங்கே உணர்த்தியுள்ளார். பிரிவின் துயரம் உருவு கொண்டுள்ளது.

உள்ளமும் உயிரும் துன்பத்தியில் துடித்துப் பதைக் கிருத் தலால் உறக்கம் வாவில்லை. இமை கொட்டாமல் விழித்திருக்க நேர்க்கது. துயரமான அக்த விழிப்பை யாரும் விழித்துப் பார்க்க விநயமாகத் தெளித்திருக்கிரு.ர்.

புண்ணியன் கண்ணும் வன்தோள் தம்பி கண் போன்ற.

இந்த உவமை கண்ணியம் மிகவுடையது. எண்ணி எண்ணி இன்புறத் பாலது க ச வி ய பாத்தி. க்கனே ஒன்றாேடு ஒன்று:

--

“.

.#