பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2132 கம்பன் கலை நிலை

இகனத்துப் பிணத்தக் காட்சிப் படுத்திவரும் மாட்சி களிப் பூட்டி வருகின்றது. அன்புருவங்கள் பண்புசாந்து மிளிர்கின்றன. நேர்க்க துயரத்தால் இாமன் அன்றிரவு உறங்காது கண் விழித்திருந்தான்; இலக்குவன் எல்லா இரவுகளிலும் எங்கும் பாதும் உறங்காமல் கண் விழித்து வருகிருன் | ஆதலால் அக்த ஆர்வக்கண் இங்கே உவமையாய்ப் பார்வைக்கு வந்தது.

வனவாசம் புகுத்தநாள் தொடங்கி இலக்குவன் துயில் அறி யான். அண்ணனையும் அண்ணியையும் கண் எனக் கருதிக் காத்து வருகின்றான்; இயவு காலங்களில் அவ்விருவரும் உறங் குங்கால் இவன் எக்கிய வில்லுடன் அயலே கின்று யாதொரு இடையூறும் கோதபடி அதிக கவனமாகக் காத்து கிம்பது வழக்கம். அக் கம்பி கிலை யானையும் வன்புருகச் செய்கிறது.

= - பாதன் குகனேச் சக்தித்தபொழுது இராமனும் சானகியும் படுத்திருக்க இடத்தை அவன் காட்டினன். அதனேக் கண்ட வுடனே அத் தம்பி கதறி அழுதான். மெல்லணேயில் துயிலவுரிய வர் இந்தக் கல்லனேயில் பயில கேள்ன்,காசே! என்று கண்ணிர் சொரித்து கின்ற அவன் இளையவன் துவின், இடம் சங்கே? என்று உணம் மறுகி வினவிஞன். அக்க உரையைக் கேட்டதும் கண்களில் ர்ேததும்ப கின்று குகன் சொல்லியது அயலேவருவது.

அல்லை ஆண்டு அமைந்தமேனி அழகனும் அவளும் துஞ்ச வில்லை ஊன்றிய கையோடும் வெய்துயிர்ப் போடும் வீரன் கல்லை ஆண்டுயர்ந்த தோளாய்! கண்கள் ர்ே சொரியக் கங்குல் எல்லைகாண் பளவும் கின்றான் இமைப்பிலன் கயனம் என்றான்,

(குகப்படலம், 42.)

இாவு முழுவதும் உறங்காமல் இலக்குவன் கண்விழித்துக் காத்து கின்ற கிலையை இதில் கண்டு கொள்கின்றாேம். அண்ணன் தாையில் படுத்திருக்கும் கிலையை கினேன்து உருகி அழுதுள்ளமை கண்கள் நீர் சொரிய என்ற தகுல் அறியவந்தது.)

கங்குல் எல்லகாண்பளவும் கயனம் இமைப்பிலன் என்ற விடியும் வரையும் இமை கொட்டாமல் அவன் விழித்து கின்ற நிலையை விளக்கி கின்றது. இங்ானம் தசள் கோபம் இாவெல்லாம அத்தம்பி கண் இமையாமல் விழிததிருப்பது வழக்கம் ஆதலால்