பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2133

இன்று வெய்யதுயாால் விழித்திருக்கும் தமையன் கண்ணுக்கு அது உவமையாயது. உமமை இறக்கத தழுவிச் சிறக்க எண் ணம் கெழுமி கிறைக்க பொருள் சாத்து கினறது.

புண்ணியன் கண் தம்பி கண் போன்ற என்னும் இது அக்த இாவில் இந்தக் குமார் இருவரும் அங்கே ஒயிலாது தயருமுக் திருக்த பரிதாப நிலையை எல்லார் கண்களும் கண்டு என்றும் கசைக்துருகக் காட்டியுள்ளது.

நேர்ந்த பழிகேடுகளை கினேங்து கெஞ்சம் கவன்று கண் உறங் காமல் விழித்திருந்த இவ்விசன் தேவியின் கிலைமையைப் பல படி யாக எண்ணி எண்ணி ஆவி அலமத்தான். கித்தனே நேர்த்ததே! என்று கொந்து பதைத்து அங்கச் சிக்கனே அடைந்த வேதனை களும் வியாகுலங்களும் வெளியிடலசியன. உள்ளம் கடுத்து உணர்வு துடித்து உயிர் மறுகியிருக்த அம் மறக்கங்களே அடுத்து வருகின்ற கவிகளில் ஒாளவு காணலாகும்.

மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன்; துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன்; பொடித்த தண் தளிர்ப பூவொடு மால்கரி ஒடித்த கொம்பனேயாள் திறத்து உன்னுவான். (1) வாங்கும் வில்லன் வரும்வரும் என்றிரு பாங்கும் நீள்நெறி பார்த்தனளோ? எனும் வீங்கும் வேலை விரி திரை ஆமென ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பின்ை. (2) தன்னினதிலள் என்பது சாலுமே மின்னினேங்த விலங்கும் எயிற்றினன் கின்னில் என்று நெருங்கிய போதவள் என்னினைந்தனளோஎன எண்ணுமால். (3) கஞ்சு காலு கைகெடு காகத்தின் வஞ்ச வாயின் மதிஎன மட்குவாள் வெஞ்சினம் செய் அரக்கர்தம் வெம்மையை அஞ்சின்ைகொல் என்று ஐயுறுமால் என்பான். (4) பூண்ட மானமும் போக்கரும் காதலும் துண்ட கின்றிடை தோமுறும் ஆருயிர் : மீண் டு வ துப்ப வெதும்பின்ை வே ைடுமோ எனககு இன்னமும் வில் என்பான். (5.)