பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2134 கம்பன் கலை நிலை

வில்லை நோக்கி நகும்; மிக வீங்குதோட் கல்லே கோக்கி நகும்; கடைக் கால் வரும் சொல்லே கோக்கித் துணுக்குறும்; தொல்மறை எல்லே நோக்கினர் யாவரும் கோக்குவான். (6) கின்று பல்உயிர் காத்தற்கு நேர்ந்தயான் எனதுணைக் குல மங்கைஒர் ஏக்திழை தன்துயர்க்குத் தகவிலென் ஆயினேன் கன்று கன்று என் வலிஎன காணுமால். (?) துடியின் கேளிடை தோன்றலள் ஆம்எனின் கடிய காரிருட் கங்குலின் கற்பம்போய் முடியு மாகில் முடியும் இம் மூரிர்ே நெடிய மாகிலம் என்ன கினேக்குமால். (8) திறத்தி தைன செய்தவத் தோருற ஒறுத்து ஞாலத்து உயிர்தமை உண்டுமுல மறத்தி னுக்கள் வலிங்தனர் வாழ்வரேல் அ.மததி ல்ை இனி ஆவதுனன் என்னுமால். (9)

(அ ழோ முகிப் படலம்) மனேவியைப் பறிகொடுத்துள்ள இராமன் அன்று இரவு அங்கே பரிதபித்திருந்த தயாத் துடிப்புகளை இதில் ஒருவாறு கண்டு காம் உள்ளம் துடிக்கின்றாேம். “.

அருன்திறலும் பெருக்ககைமையும் ஒருங்கே வாய்ந்த மகா விானுடைய வாயிலிருந்து வெளிவந்துள்ள வார்த்தைகள் அவன் மனத்தைத் திறந்து காட்டி அகியபல உணர்ச்சிகளை விளக்கி கிற்கின்றன. மானக்கொதிப்பும் மனக்கடுப்பும் வீாத்துடிப்பும் எவ்வழியும் விறுகொண்டு சீறி உலாவுகின்றன.

இழக்க பொருள்ை கினைக்த போதெல்லாம் கெஞ்சம்குழைத்து கிலைகுலைந்து சோர்ந்திருக்கின்றது. அருமை மனைவி மேலுள்ள பாசகேசங்கள் உயிாைத்துருவியுருக்கின. உருவஎழிலொளிகள் உள்ளத்தை விழுங்கி கின்றன. ஆதலால் இவ்வள்ளல் உயங்கி மயங்கித் தியங்கி இயங்கி ஒரு கிலேயுமின்றிப் பருவாலுழக்தான். மெல்லிய அழகிய இனிய கல்ல ஒரு பூங்கொம்பை வலிய மதயான துதிக்கையால் வளத்து ஒடிக் துக்கொண்டதுபோல்’ ைேதயை இராவணன் அடுத்துககொண்டு போயினை என்றதல்ை