பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2135

அவளது தன்மை தகவு மென்மை மேன்மைகள் யாவும் விழி எதியே தெளிவாய் கின்றன.

இராவணனை மால்கரி என்று குறித் து காமவெறி மீறி மதம் கொண்டு வந்து அதம் செய்து போயுள்ளமை கருதி அந்தக் கள்ளனுடையஉருவும்.உள்ளமும்.அடலும் ஆற்றலும் அறியவந்தது.

தண்தளிர்ப்பூ ஒடு ஒடித்த கொம்பு அனையாள் என அம்மனே யாளை விளக்கியது இளமை எழிலும் அவயவ அமைதியும் இனிய செல்வியும் புதுமை மன மம் பொலிவும் உணா. குளிர்க்க ஆன் கருவிலிருந்து கொய்து எடுத்த இளம் களிர்க்கொடி என்றமை யால் இராமனைப் பிரிக்க சானகி வதங்கி வாடி மயங்கி மறுயுெள் ளமை அறியலாகும். கற்பகத்தின் பூங்கொம்பு எனப் பொற்பு அமைக் கிருந்த அற்புத உருவம் அகல சேர்க்கது. கிளே இழங்க தரு எனப் பொலிவழித்து கின்ற இந்த அழகன் பல பல கினைத்து கிலைகுலைந்து கொத்தான்.

நெஞ்சம் கவித்தது.

இாவணன் வஞ்சமாய்ப் புகுத்து அபாயம் செய்ய கேர்த்த போது தனது அருமைக் காகலி என்னபாடு பட்டிருப்பாளோ? என எண்ணி புளேத்து இன்னல் உழத்தான். ‘கள்ளன் கவர்ந்து எடுத்தவுடன் உ ள் ள ம் தடி க் திருக்குமே! உயிர் உதைத் திருக்குமே செயலிழந்து பாதவித்திருப்பளே! அயல் எங்கும்

கண்ணும் என்னே காடி இன்னல் டிே ம்ே பனே!

கான் வில்லும் கையுமாய் ஒடிவத்து உதவுவேன் என்று அந்த மெல்லிய உள்ளம் அள்ளித் துடித்துத் துயருமுக்கிருக்குமே! அக்கோ’ என இந்த விான் மறுகி கொத்துளை பரிபவங்கள் உயிரின் கிழமையையும் உழுவலன்பையும் உலகறியச் செய்தன. மேன்மையான ஆன்ம

வுணர்ச்சிகள் பான்மையும் பண்பும் படிக் து அடிக்கின்றன.

வாங்கும் வில்லன் வரும் வரும் என்று இரு பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ?

இராமனது சிக்கனேக் காட்சிகள் இத்தவாறு சொல் உருவங் களில் ஈங்கு எழுக்கிருக்கின்றன. அவலமான கவலை கினேவுகளி அலும் தனது தலைமையும் போர்விச்மும் நேரே புலய்ைவருகின்றன.