பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.42 கம்பன் கஃ: 53w

செயற்கு அரிய செய்தலும், செருக்கு இன்மையும், பிறர் குற்றம் கருமையும் இவனிடம் பெருகியிருக்கின்றன. கொடிய சுடுகணே யைக் கன்மார்பில் ஏவி உயிர்க்கேடு செய்கிருத்தும் இமாமனே இழித்துக் கூருமல் உயர்வாகவே பேசியிருக்கிருன். ஒவியத்து எழுத ஒண்ணு உருவத்த கூட்டு ஒருவரையும் வேண்டாக் கோற் றவ! என வெளி வந்துள்ள வார்ததைகள் வாலியின் மேலான பெருக்தன்மைகளை விளக்கி கிற்கின்றன. வ்வழியும் கல்லவன; யார்க்கும் உபகாசி, அமார்க்கும் அசார்க்கும் ஒருங்கே அமுதம் எடுத்துக்கொடுத்தவன்; தெய்வீக வலியினன்; சிவபத்தி சீலன். இத்தகைய உத்தம சீர்மைகளையுடையவன் ஊழ்வழியால் இடை யே கம்பியோடு மாறுபடகேர்த்தான். அங்கமாறுபாட்டால் வேறு பாடுகள் விளைந்தன. அவ்வளவேயன்றி இயல்பாக சவ்வகையிலும் இனியவன். எல்லாரிடமும் கல்ல திேமசன். கின்ற கல்நெறி நீ அறியா நெறி ஒன்றும் இல்லை. என இராமன் வாயால் உவந்து உாைத்துள்ளமையால் வாலியின் நன்மையும் தன்மையும் கன்கு புலம்ை. நல்ல சீர்மையே விழுமிய சீமையாம்; ஆகவே அவனது பெருமை பெரு மேன்மை யுடையதாய்ப் பெருகி யுளது. யாண் டும் இனிய பண்பாடுகள் உடையவன ஆதலால் யாவரும் அவனைப் பெரியவன் என்று போற்றி வருகின்றனர்.

“They are only truly great who are truly good (Chapman)

'நல்லவர்களாய் உள்ளவர்களே உண்மையில பெரியவர்கள' என்னும் இது ஈண்டு உணாக்கக்கது. இனிய குணம மிகவும் புனிதமுடையது ஆகலான் மனிதனே அது பெரியவன் ஆக்கி விடு

கின்றது. பானமை வளா மேன்மை விளைகின்றது.

வாலி உயர்க்க பெருங்தன்மையாள ன் .தை ஈண்டு .டிவ

உக்குக் கந்திருக்கும் போல் உலகத்தைச் சித்தனே செய்ய வை த்திருப்பது கவியின் அதிசய சிருட்டியாய் மகிநலம் சாத்துள்ளது. # * பெரியன சிந்திப்பான் என விதிமுறையில் கூருமல் எதிர் மறையாய்க் கூறியது சிறியன சிகதிக்கும் சின்னத் தனமே மனித சமுதாயத்துள் பெரிதும் பாவி யிருக்கலால் அக்கப் பரிதாப கிலேயை விழிதெரிய விளக்கினர்.

சிறியன சிக்கியாதே! சிக்கித்தால் IĘ சினன வஞய் இழிக்கி சிாழில்து போவாய் என்னும் போதனை உன்னி உண வந்தது.