பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2548 கம்பன் கலை நிலை

டும் என்று கோதண்ட விான் முடிவு செய்து கொண்டான். அம் முடிவு இப்படி முடிந்துள்ளது.

வாலி எதியே இராமன் வன் கிருந்தால் அவன் கருதியபடி முடியாது; ஆதலால மறைந்து நிறுை விசைக்து முடிக்கசன்.)

பெரிய கருமங்களைக் காக்க வந்தவன சிறிய கருமக் கேடுகள் லோ கபடி காரியங்களை மருமமாய முடித்து வருகருண். அவ் வாவு கிலைகளை உலகர் தெளிவாய் உணாந்து கொளள முடியாமை பால் சில இடங்களில் கலகமாய்க கலங்கி கி.மகினறனர்." --

இராமன் வாலி என்னும் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் கொண்டுள்ள பிரியமும் மதிப்பும் அவரவருடைய வாய்மொழி களால் உலகம்.அறிய வெளிவந்துளளன. பழமையான உரிமைகள விழுமிய கிலைமையில் கிழமை கொண்டாடுகினறன.

டதாய் என வந்த தயாவுடையாய் தீயன பொறுத்தி என்று இாமக்னத் தொழுது வாலி இவ்வாறு மனனிபபு வேணடியுள்ளது எங்கத தீமைகளை என்பது சிகத கது உணர வேணடும்.

தனக்கு உதவி புரிவதாக ஆடுை முன்னே சொல்லி வந்த அக்க வாக்கு மாறிப் பகைவைேடு ஈணடுச் சேர்க்அ கொண்ட தீமையைப் பொறுததருளும்படி இக் கோமகனிடம் அவன் வேண்டியுள்ளமை அவதார மருமமாய் அமைகதிருக்கின றது." கிலைமை தலைமைகளே முனலும் பின்னும் எண்ணி மொழிகளுக்" குப் பொருள் காண்பது கலமாய. பழங்தொடர்புகள் உளம் தொடர்ந்துள்ளன. அவற்றை அளக்கறித்து கொள்வது அறி வுடைமையாம்.

ஆவி டோம் வேலைவாய் அறிவு தந்து அருளிய்ை! சாகும் சமையத்தில் தனக்குத் தத்துவ ஞானம் மீதான வி யுள்ளமையை வாவி இங்கே இப்படி கூறியுள்ளான. பொய் யுணர்வு பொருங்கி கின, போது புலையாய வாதாடினன். மெய் யுணர்வு மேவியவுடன் தெய்வ கிலேமையைத் தெளிந்து போற்றினன்..

1. மூவர் நீ; முதல்வன் கீ; முற்றும் நீ; மற்றும் நீ பாவம் கீ; தருமம் கீ; 1கையும் கீ, உறவும் கீ; எ ைமமையால் இாமனை வாலி கருதியிருக்கும் உறுதி கிலை உணரலாகும். எங்கும் கிறைந்து எல்லாமாயுள்ள பாம்பொருளே இங்ாவனம மானிட வுருவம்