பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 2569

அாசர் தெய்விக நிலையினர் ஆதலால் அச்சத் திவ்விய கிலை மையை கினேங்து ஒழுக வேண்டும்; மறந்த கடக்கால் இறந்து பட நேரும் என்பது தீ என்னும் குறிப்பால் தெரிந்து கொள்ளலாம்.

தீண் டிர்ைதமைத் திச்சுடும்; மன்னர் தி ஈண்டு தம்கிளே யோடும் எரித்திடும்; வேண்டில் இன்ன மிர்தும் நஞ்சும் ஆதலான் மாண்டதன்று கின் வாய்மொழித் தெய்வமே.

(சிங்தாமணி, 250) தி கொட்டவரை மாத்திாம் சுடும்; அரசாாகிய தீ குடியை அடியோடு அழிக்கும்; அவாத அருள் இனிய அமுதம்; சிற்றம் கொடிய கஞ்சு ஆம்; ஆதலால் அவர்பால் யாரும் மரியாதையாய் கடந்து கொள்ள வேண்டும் என இது மதி கூறியிருக்கிறது.

(மன்னர் என்பார் எரி அனல் என முன்னம் வக்க . ஈம் கவி யோடு இதனை இணைத்து எண்ணி கோக்குக. கவிகளுடைய இரு

==


சயங்களையும் கரு க்திக்களேயும் உரைகளையும் ஒரு முகமாய் கிறை செய்து காணும் போது கலேயின் சுவை கனிந்து வருகின்றது.)

அன்புரிமையோடு நண்பன் என்று முறை சொல்லி இராமன் எளிமையாய்ப் பழகிக் கொண்டமையால் அக்கப்பெருமாலுடைய மைெமயை யுனாாமல் தம்பி மரியாதை கடந்து கடன் து விடலா காதே என்று வாலி மறுயுெள்ளமை அவனுடைய வாய் மொழி களில் வெளியாத்ெ தெளிவு செய்துள்ளது.

C* பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும். (குறள், 700) ஆதலால் அங்கனம் யாசொரு அவலமும் நோாமல் பாடு அறிச்து ஒழுகிப் பயன் பெற வேண்டும் என்று பணித் கருணி ன்ை. இளையவனுக்கு முக்கவன் புக்கி போகித்து வருவது உலக மக்களுக்கும் ஒணி புசித்து வருகின்றது, உயர்க்கோளிடம் அடங்கி ஒழுக வேண்டிய கிமங்களை எல்லாம் சிக்கித்து னருமாறு தெளிவு.அத்தி வருகிருன்

=--= -

  • அரசன் தனக்கப் பழக்கம் ஆனவன் என்று கருதி அங்கப் பழ மையைக் கிழமையாக் கொண்டு பிழை செய்ய நேர்ந்தால் பெருங் கேடு விளையும் என் பசாம். கெழுதகைமை=உரிமை. மன்னர் எவ்வளவு பழகிலுைம் அவரிடம் மதிப்பும் மரியாதையும யாதும் குறையாமல் எவ்வழியும் கவனமாய் எவரும் ஒர்ந்து ஒழுகிவர வேண்டும் என்க.