பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2612 கம்பன் கலை நிலை

சுக்கிரீவனுக்கு முடி குட்டிய தி.

அனைவரும் அமைதியாய் அமர்க்கிருத்தபோது அருகே கின்ற கம்பியை இங்கம்பி உவந்த நோக்கினன்; விதி முறைப் படி சக்ரிேவனை அாசன் ஆக்கி மகுடம் குட்டி வருக” என்ம இளவலிடம் இக்க அண்ணல் சொல்லி யருளினன். அக்க மொழி

யைக் கேட்டதும் வானாங்கள் எல்லாரும் உள்ளம் மகிழ்க்கனர்.

பதினன்கு வருடம் வனவாசம் செய்வதாக விாகம் ஆண்டி ருத்தலால் கன் கையால் மகுடத்தைக் கொடலாகாது என்.று கருதி இக்கோமகன் இளையவனே எவினன். அந்த கிலேமையை கினைக்து இலக்குவன் உள்ளம் உருகினன். கண்ணிர் அரும்பியது. அவமானும் அதனை யூகித்துணர்க்க கெஞ்சம் காைங் கான். பின்பு எல்லாரும் எழுந்து கிட்கிக்கை நகருக்குன் போயினர். எல்லா ஆயத்தங்களையும் அனுமான் அதிவிரைவில் செய்தான். புனித ர்ே ஆட்டி அபிடேகம் செய்து கல்ல ஒசையில் சுக் ரீெவனே அரியணையில் அமர்த்தி மணிமுடியை எடுத்து அண்ணனே மனதில் கியானித்துக் கொண்டு இலக்குவன் அவன் கலையில் சூட்டி ன்ை. எங்கனும் மங்கல ஒலிகள் எழுந்தன. மாதவர்கள் யாவரும் மலர் கஆள வாசித்துாவிச் சோபனங்கள பாடி வேத மக்கிசங்களை ஒதி உவகை மீதார்த்து உரிமையுடன் வாழ்த்தினர். ககர முழுவதும் பெருமகிழ்வு பொங்கி எழில் மிகுந்து ஒளி உலாவி கின்றது. அங்கதன் இளவரசய்ை இனிதமர்க்கிருக்கான்.

முடிதரித்தவுடனே இராச கோலத்துடன் மக்கிரிகள் புடை சூழ வானா வேன்தன் இம்மான விசனிடம் அரிய பல மரியாதை களோடு வன்தான். அடியில் விழுக்த கெடி து பணிக்கான். முதிர் ஜோன்புடன் தழுவி அவனே இவன் எ கிாே இருக்தின்ை. பணி வும் பண்பும் அன்பும் பொங்க அருகே அவன் உருகி யிருக்கான். 'பகைவனைக் களைந்து எறிந்து அரிய அரசுரிமையையும், \இனிய உன் மனைவியையும் உனக்குத் தருவேன் ஆன்ம முன்னம் * வாக்களித்தபடியே இவ்விாவில்லி ஆக்கி அருளியுள்ள அதிசய கிaலயை கினைத்து கினேன்.து ஆணக்க பாவசஞய் அனுமான் அயலே ன்ருன்) அக்க மகியூயிென அன்பும் அறிவும் ஆண்மையும்

==- -

  • இங்.தால் பக்கம் 2334 வரி பார்க்க.