பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2614 கம்பன் கலை நிலை

சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்றிக் நெறியிகந்து யான்ஒர் தீமை இழைத்ததால் உணர்ச்சி நீண்டு குறியதா மேனியாய கடனியால் குவவுத் தோளாய் வெறியன வெய்தி நொய்தின் வெந்துயர்க் கடலில் வீழ்ந்தேன். (6)

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் சங்கையின் றுணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் அங்கவர் திறத்தி ேைன அல்லலும் பழியும் ஆகல் எங்களிற் காண்டி யன்றே இதற்கு வேறு ஏது யாதோ? (7) நாயகன் நல்லன் நம்மை நளிைபயங் தெடுத்து நல்கும் தாயென இனிது பேணத் தாங்குதி தாங்கு வா ை ஆயது தன்மை ஏனும் அறவரம்பு இகவா வண்ணம் இயன வந்த போது சுடுதியால் தீமை யோரை. . (8)

இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும் யாண்டும் திறத்துளி நோக்கின் செய்த வினேதாத் தெரிந்த அன்றே புறத்தினி உரைப்பது என்னே பூவின்மேல் புனிதற் கேனும் அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி, அஃது உறுதி என்ப. (9) ஆக்கமும் கேடும் காம்செய் அறக்கொடு பாவ மாய போக்கிவே றுண்மை தேருள் பெ ருவரும் புலமை நாலோர்; தாக்கின. ஒன்ருேடு ஒன்று தருக்குறுஞ் செருவில் தக்கோய்! பாக்கியம் அன்றி மற்றும் பாவத்தைப் பற்ற லாமோ? (10) இன்னவை தகைமை என்ப இயல்புளி மரபின் எண்iை மன்னரசு இயற்றி என் கண் வருவழி மாரிக் காலம் பின்னுற முறையின் உன்றன் பெருங்கடற் சேனேயோடு, துன்னுதி போதி என்ருன் சுந்த ரன்; அவனும் சொல்வான். (11) (கிட்கிந்தா. அ. ரசியல் 27-37)

அரசு முறைகளையும் கரும திேகளையும் சக்கிரீவனுக்கு இராமன் இவ்வாறு போதிக்கிருக்கிருன். அரிய பல உணர்வு கலங்கள் அகில உலகங்களும் அறிய ஆன்ம போதனைகளாய் இங்கே பெருகி வந்துள்ளன. உரிய கண்பனுக்கு உாைத்த புத்தி மதிகள் உயிரினங்களுக்கெல்லாம் உயர் நலங்களை உதவி ஒளி மிகுந்து உலாவுகின்றன.

அாச முறை குழுதல், அமைச்சரை ஆளுகல், படைகளை

அமைத்தல், குடிகளைக் காக்கல், பொருள்களைப் பெருக்கல், அருள்களை வளர்த்தல், உலக கிலைகளே ஒர்தல், உயர் கலங்கள்