பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 26.17

ஆட்சி முறை.

  • சக்திய சிலமும் உத்தம சீர்மைகளும் யூக விவேகங்களும் ஒருங்கு வாய்க்க மதி மத்திரிகளை உரிமையுடன் பேணிக் கொள்க. எதையும் அவரோடு கருதிச் சூழுக மானமும் உறுதியும் மரியா கதகளும் மருவி யுள்ள சிறக்க விச மரபில் பிறக்கவர்கனைப் படைத் தலைவர்களாக அமைத்தருளுக. மக்கிரிகளும் சக்கிரிகளும் அாசக்குக் கண்கள் போல்பவர். அவர் கல்ல தகுதியான சாய் அமைக் கால் ஆட்சி யாண்டும் மாட்சிமை அடைக் து வகுடும். எல் லாக் காரியங்களையும் காள்கோ.லும் கன்கு கவனித்த வருக. குடி சனங்களுடைய கலங்களை எவ்வழியும் செவ்வையாகச் செய்து வருவதே முடிமன் ன அடைய கடமையாம். கண்னுக்கு இமை, உயிருக்கு உடல்போல் உலகிற்கு அாசன், உலகை உரிமையுடன் இனிது காத்துவரும் நிலைமை கருதியே காவலன் என.அாசலுக்கு ஒரு பேர் அமைக்கது. தன் காப்புள் பாண்டும் யாதொரு தவம் கோாமல் காத்து வருபவனே சிறக்க காவலன் ஆசின்ருன். கள்ளர் பகைவர் கொடியர் கோளர் முதலிய யே கூட்டங்களே அடியோடு தொலைத்த நாட்டை நலமாகப் பேணி வருகின்ற அரசனுக்கே உலகம் என்றும் கானியாகும். பகைமை கோாதபடி யாரோடும் கை வகையாய் இனிய சொல்லாடிவரின் ஆட்சிக்கு அ.த ஒரு தனி மாட்சியாம். உலக மக்களுடைய நிலைமையைத் தலைமை யாகக் கழுவி சுடப்பதே விழுமிய ஆட்சியாம். காலம் கருதி இடம் கண்டு எதையும் பருவம் கவருமல் செய்யின் அக் கருமம் தரும மனம் கமழ்ந்து பெருமை மிகப் பெறும். மனம் மொழி மெய் என்னும் இம் மூன்று காணங்களும் புனிதம் உடையனவா யின் அந்த அாசன் தனி மைெம அடைகின்ருன். எளியவர் மெலியவர் என எவனாயும் இகழாமல் அளி புரிச்து வரின் ஒளி மிகுந்து வரும். எண்ணமும் செயலும் இகமாய் வாவே அங்கே புண்ணியம் பொங்கி மிளிர்கின்றது. மங்கையளிடம் மையல் மிகுக்க மதி மயங்கினல் வெய்ய துயரங்கள் விக்ளக் து விடும்; வையம் இகழ்ந்து வசை கூரு கபடி எங்கும் செய்ய சீர்மையோடு தேர்த்து சிற்பதே சிறந்த மேன்மையாம். சிவ கோடிகள் யாவும் உவந்து தம் தாயார் என வாயாா வாழ்த்தி வருமாறு திேமுறை புரிந்து வாழ்ந்து வருகின்றவனே உண்மையான அாசன் ஆவான். இக்கத் தன்மை எவ்வளவுக்கு எவ்வளவு குறைகின்றதோ அவ்

328