பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3618 கம்பன் கலை நிலை

வளவுக்கு அவ்வளவு அவன் புன்மை யு.மகின்றன். மக்களுக்குத் சாய்போல் மாச்சருக்கு அரசன் ஆதலால் அல் வரிசை குன்றிய பொழுது அவன் வசையாய் இழின்ெருன். சீர்மை சார்து வரும் அளவே சிர்மை கிறைந்து வருகின்றது. கியிைல்லாத இக் க உலக வாழ்வில் கியைான புகழையும் புண்ணியத்தையும் விசைக்த செய்து கொள்ளுகின்றவன் பிறத்து வந்த பயசினப் பெற்றவன் ஆவின்ருன் இறப்பும் பிறப்பும் உறக்கமும் விழிப்பும் போல் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. அவ் வரவு நிலையை உணர்த்து சரும கிலை மருவி இருமையும் மகிமையும் நாளை இனிது கடத்தின் அவ் வாழ்வு புனிகம் அடைகின்றது. இன்ப சாதனங் களான செல்வங்கள் எல்லாம் புண்ணியத்தால் வருகின்றன; பாப கருமங்கள் பாண்டும் துன்பங்களையே விளைச்து விடுகின்றன: ஆத லால் எவ்வகையிலும் யாதும் தீவினை கோமல் கல்வினைகளே எங்கும் சயந்து செய்யவுரியன. (கருமம் புனிதம் ஆயின் அவன் கருமாத்துவாகின்ருன். ஆகவே உயர்த்த பேரின் பநிலையை அவன் விாைர்து .ெ மன்ெருன் உலகில் அாசவாழ்வு பெரிய கிலேயது; அரிய பல கடமைகளைச் செய்யவுரியது. அதனே இது பொழுது so எய்தி யுள்ளாய்! அதி மேதைகளான மதிமான்களைத் துணைக் கொண்டு விதிமுறையோடு செய்து வருக' என இவ்லாம வானா வேக்சனுக்கு இராமபிரான் ஞான திேகளைப் போதித்தருளினன்.

பெரிய சரும சீலன் வாயிலிருந்து அரிய அரசு முறைகளும் இனிய சரும கெறிகளும் இங்கே தெளிவாக வெளி வந்துள்ளன.

வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தர். என அமைச்சருடையஅமைதிகளை இங்கனம் குறிக்கிருக்கிருன். -சிறக்க மதிநலம் உடையவரே மந்திரியாய் வருதற்குக் ககுக் தவர்; கூரிய சீரிய அறிவு அவர்க்கு அவசியம் ஆயினும் அசை விட மிகவும் உரிமையானது சக்தியமே என்பான் அதனை உய்த் தணரும்படி முதலில் வைத்தான். அறிவுக்கு வாய்மை அகிசய ஆற்றலை.அருளி வருகின்றது.மெய்யுடையது மேன்மையாகின்றது. உள்ளத்தில் உண்மை இல்லை ஆயின் அங்க அறிவு ஒளி மழுங்ப்ெ புன்மையுமகின்றது; உறவே எந்த உண்மைகளையும் செனிவாகக் காண முடியாமல் இளிவடைகின்றது. பல் வேறு அகப்பட்ட கலைகளையெல்லாம் ஒருங்கே பயின். உயர்க் ச