பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2625

நேர்கின்றது. அக்க உள்ளப் பகைப்பை பயும் உயிர்க் துடிப்பையும் சொல்லால் விளைப்பது சொற்கொலையாய் முடிகின்றது. -

வைய சேர்க் காலும் வசை கூருகே என்றது அக்க இழி

மொழி விாைத்து விளையும் இடம் தெரியவந்தது. வசவினும் வசை கொடியது; அதனை எவ்வழியும் உாைக்கலாகாது என்க.

பழிப்பன பகரேல். 1 சளிக்கச் சொல்லேல். 2 வெட்டெனப் பேசேல். 5 ஞயம்பட உாை. 4.

பேசும் முறையைக் குறித்து ஒளவையார் இவ்வாறு பேசி யிருக்கிரு.ர். அல்லது கடித்து யாண்டும் நல்லது பேசுக.

வசை இசைக்கு மாறு ஆன கால் எவர்க்கும்.அது வெ.அப்பா சின்றது. புகழ்ந்து கூறினல் யாரும் உவந்து கொள்ளுன்ெருர்; இகழ்த்து பேசினல் எவரும்வெறுத்து இகழ்கின்ருர் வசை = பழி

  • பிறன் பழி கூறுவான் தன் பழி யுள்ளும்

திறன் தெரிந்து கூறப் படும். (குறள் 186)

வசை கூறுவார்க்கு வருகின்ற வாவை இது வாைங்து காட் டியுள்ளது விசைக் கது விளைவாய் எழுகின்ற து; பிழை பேச கின்றவன் பிழையாய் இழிவுறுகின்ருன்.

“Reproach generally produces recrimination.” (Goldsmith)

"கிக் கனே கிக்கித்தவன் மேல் பாய்கின்றது' என்னும் இது இங்கே ஆயக்கக்கது. பழிமொழி பழியை விளக்கலால் அம் மொழியாளன் எவ்வழியும் இழிவே அடைகின்ருன்.

பழி கூறு கின்ருேன் பழிவாயன் ஆகி அழிவாய் அவமே அடைவன்-பழிபேசா நாவுடையான் எவ்வழியும் நன்மையே கண்டுயர்ந்து தேவனென கிற்பன் சிறந்து.

- _ - _________

  • பிறனுடைய பழியைக் கடறுகின்றவன் தன்னுடைய பழிகளுள் இழிவான தைத் தெரிந்து எடுத்து நேரே இறந்து படும்படி அவல்ை இகழ்ந்து சொல்லப்படுவன் என்பகாம். பழியால் பழிவரும் ஆதலால் அக்க இழிமொழியை யாண்டும் யாதும் பேசாதே என்பது கருத்து,

B2 9