பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2634 கம்பன் கலை நிலை

அண்ணனைத் தேடிப்போகச் சொன் ள்ை; அக் குலமகன் பல உண்மைகளை எடுத்துச் சொல்லியும் யாதும் உணராமல் அவனே விாட்டி விட்டாள்; கன்னம் கனியே இருந்தவளை இராவணன் வன்து தாக்கிக்கொண்டு போய்விட்டான்; இடையே எதிர்த்த சடாயு செக் கான்; அல்லல்கள் I_נה. ו மூண்டன; கனஅ அருமை மனேவியை இழந்து கொடிய அவமானங்களையும் நெடிய துயாங் ககாயும் அடைந்த கம்பியோடு இக் கம்பி கொத்து கவிக்கின்ருன் ஆகலால் மங்கையால் அல்லலும் பழியும் உளவாம் என உள்ளம் கனன்று இங்ானம் உரைக் கான். எங்களில் காண்டி? என்று தன்னேயும் தம்பியையும் சேர்த்துச் சொன்னன். அப சகுல மக் கள் இருவரும் பரிசு குலைந்து ப ைகத்திருப்பதை அறிந்து வருக்குகின்ருேம். .

உயர்ந்த குலமகள்; சிறந்த பதிவிாதை; நல்ல அறிவுடைய வள்; எல்லா கலங்களும் ஒருங்கே வாய்ந்துள்ள பெரிய உத்தமி; அத்தகைய தனது மனைவி பேச்சைக் கேட்டது மகிகேடாபது என இவ் வியன் வெதும்பி யிருப்பது உய்த்துணாச் சக்கது.

பெண்கள் சபல சித்தமான அபலைகள் ஆதலால் எதையும் எண்ணி நோக்காமல் விாைந்து இடர்களை விளைத்துக்கொள்ளு

கின்றனர்; பின் படருழந்து பரிந்து கைக்கின்றனர்.

உதன் மொழியைக் கேட்டு காயகர் துயரம் அடைய கேர்த்த சைக் கண்டதும் 'பெண்மொழிகேளார்என்றும்பெரியவர்' எனத் துரோபதை கண்ணிர் செரித்து சொன்னதும் ஈண்டு எண்ண வுரியது. எண்ணமல் செய்து விட்டுப் பின் பு எண்ணி எங்குவது பெண்ணிர்மையாய்ப்பெருகியுள்ளது. இவ்வுண்மையைச்சிகையின் சிறைவாசத்தில் தெரிந்து கவல்கின் ருேம்- தன் சொல்வழியே ஒழுகி வரவுரிய இல்லாளிடம் காழ்ந்து அவள் சொல்வழியே கணவன் ஒழுக நேர்க்கால் அக்க மனே வாழ்வு இழித்துபடும்; அல்லலும் அவமானங்களும் விளேத்து விடும்.

இல்லாள் கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் கல்லாருள் காணுத் கரும். (குறள், 903)

இல்லாள் சொல்வழி ஒழுகல் இழிவாம் என ஒரு அதிகாசம் வகுத்து பெண்வழிச் சேறல் என்ற கற்குப் பெயர் கொடுத்துப்

--

-

-

- -- -- -= --

  • இக்கால் பக்கம் 1948 வரி 21 பார்க்க.