பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2642 கம்பன் கலை நிலை

சக்தாம் மிக உடையது; வானவர்க்கும் கானவர்க்கும்.அமுதக்கை வாரி அளித்து அதிசய விர வேக் காய் விளங்கியிருக்க வாலி அமர்த்து அரச புரிந்த தானம் ஆதலால் வான மும் விழைந்து புகழ விழுமிய கிலையில் அது விளங்கியுள்ளது.

துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆயது.

அரிய பல இன்ப கலங்கள் கிறைந்த அ கிசய எழில்களோடு விளங்கியுள்ள போக பூமியினும் கிட்கிந்தா நகரம் சிறக்த கிலேயில் உயர்க்கிருத்தலை இங்ங்ணம் உ ைத்து கின் முன்..தேவலோகத்தில் இருக்கின்ற அமராவதியினும் பூலோகத்திலுள்ள கிட்கிங்கம் சிறக்கது என்றது அதன் உயர்க்க ர்ேக்கி நிலைகளைக் கூர்க் து உணர்த்து உண்மையைத் தேர்ந்து கொள்ள வக்கது.

போக போக்கியங்கள் மிகுத்து அழகு செல்வம் மேன்மை முதலிய எல்லாவகைகளிலும்குலர்க்கலோகம் யர்க்கிருந்தாலும் தன்னுடைய தலைவனை இந்திரன் இராவணனுக்கு அடங்கியிருக் கிருன்; அக்க இலங்கை வேங்காேயும் வெல் ற அடக்கி விண்ணும் மதிக்க கின்ற வாலிக்கு இராசதானியாய் இருக்கலால் இக்க

சகாம் துறக்க காட்டுக்கு அரசு என்.று த கிக்க நேர்க் கது.)

இாாமபிரான் எழுந்தருள வேண்டுமே என்ற ஆசையில்ை இங்கனம் புகழ்ந்து பேசினன் எப்படியும் இக்க முகனே க் ன் அரண்மனையில் கொண்டுபோய் அரச மரிய தையோடு வைத்து உள்ளம் குளிர உபசரிக்க வேண்டும் என்ற கவிய சன் கருகி யுள்ளமையால் அவனுடைய வாய்மொழிகள் எவருடைய )9ع عى (ع களும் உவகையுறும் டி இவ்வா. சு வ1. ப் வெளிவாலாயின. தெளிக்க மலையருவிகளும், குளிர்ந்த பூஞ்சோ லகாம், பசிய புல் தசைகளும், இனிய வாவிகளும், அழகி வள கங்களும், பல உள; சிலநாள் இருக்கருள் ன். பரிந்து வேனடி னன்.

அரிந்தம என்று இ.ா னே இங்கே அ. மு. 5 து அவனுடைய பாாக்கிாமங்களே கினைத்து அரி = கைவர். பகை சய் எதிர்க்க வரை விரைந்த அழித்து அழிக்க வல்லவன் அரிந்தமன் எ ைக. பெரிய பலசாலியாகிய வாலியைத் தொலைத் துத் தனக்கு அய சரிமையை அருளியிருக்கு: வி. க்க் ப சின் உரிமையை உணர்ந்து உள்ளம் உருகி இங்கனம் உவக்க மொழிக் கான்,