பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2652 கம்பன் கலை நிலை

அன்று நிகழ்க்க அந்தக் கார்கால கிலைகளை இந்தக் காவியம் இங்கே என்றும் அழகாகக் காட்டியருள் கின்றது. சில காட்சிகளை மாத்திசம் பார்த்து விட்டு மேலே போகலாம்.

மாவியல் வடதிசை கின்று வானவன் ஒவிய மேஎன ஒளிக் கவின் குலாம் தேவியை நாடிய முருதித தென்திசைக்கு ஏவிய துாதுஎன இரவி ஏ கின்ை. (1)

டையணைப் பஃறலேப் பாங் தள் எங்திய மொய்ங்கிலத் தகளியின் முழங்கு நீர்கெயின் வெய்யவன் விளக்கமா மேருட் பொன் திரி மையெடுத்து ஒத்தது மழைத்த வானமே. * (2)

கஞ்சினின் களிர்கெடுங் கடலின் நங்கையர் அஞ்சன நயனத்தின் அவிழந்த கூந்தலின் வஞ்சனே அரக்கர்தம் வடிவின் செய்கையின் நெஞ்சனின. இருண்டது நீல வானமே. ( 3 )

அரிப்பெரும் பெயரவன் முதலினேர் அணி விரிப்பவும் ஒத்தன வெற்புமிது தி எரிப்பவும ஒத்தன ஏசில் ஆசைகள் சிரிப்பவும ஒததன தெரிந்த மின் எல்லாம். (4)

ஆர்த்தெழு துகள் விசும்பு அடைத்தலானும் மின் கூர்த்தெழு வாள் எனப் பிறழும கோட்பினும தார்ப்பெரும பனேயின் விண் தழங்கு தாவினும் போர்ப்பெருங் களம்எனப பொலிங்தது உமபரே. (5)

இன்னகைச் சன கியைப் பிரிங்த ஏக்தல் மேல் மன்மதன் மலர்க்கனே வழங்கின்ை எனப்

பொன்னெடுங் குன்றின்மேல் பொழிந்த தாரைகள் மினனெடுங் துவன்றின மேக ராசியே. (6)

தீர்த்தனும் கவிகளும் செறிருது கம்பகை பேர்த்தனர் இனிஎனப் பேசி வானவர் ஆர்த்தென ஆர்த்தன மேகப. ஆய்மலர் துார்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே. (?)

வண்ண விம் கரதலதது அரக்கன் வாளினன் விண் ணிடைக் கடிதுகொண்டு ஏகும் வேலையில்