பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2654 கம்பன் கலை நிலை

திாண்டு வான வெளியில் வயங்கும் ஆதலால் அக்கக் கரிய முகில் களை அரிய பல உணர்வுகலங்கள் மிளி வருணனை செய்துள்ளார்.

ஆதி சேடன் விளக்குக் கண்டு; பூமி அகல்; கடல் ர்ே நெய்; மேருமலை கிரி; சூரியன் தீபச் சுடர்; அக்க விளக்கின் துனியி விருந்து எழுகின்ற கரிய புகைப் படலம் போல் மேகங்கள் பாவி விளங்கின என விளக்கியிருக்கிரு.ர்.

.பை அணப் பஃறலைப் பாந்தள் என்றது. படம் பொருங்கிய பல கஜலகளையுடைய ஆதிசேடனை'பை= படம்.பாக்கள்=பாம்பு. அண்டம் முழுவதையும் ஒரு பிண்டம் ஆகக் திரட்டி இங்கே ஒரு குத்து விளக்கு ஆகக் காட்டியிருக்கும் காட்சியைக் கண்டு மகிழ் கின் ருேம். கருதி உணர்கின்ருேம்.

வையம் தகளியா வார்கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்கு ஆக-செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலே இடராழி நீங்குகவே என்று. (இயற்பா 1)

இது பொய்கை ஆழ்வார் பாடியது . இக்கப் பாசுரத்தை அடியொற்றி மேலே வந்துள்ள பாடல் விளைக் திருத்தலைத்தெளித்து கொள்ளலாம். ஆயினும் புதிய உணர்ச்சிகள் ம்ை கவியில் அதிசய மாய்ப் பொங்கியிருக்கின்றன.

C. وی a به نامه اع வெப்பத்தால் கடல்ச்ே ஆவி ஆய் மாறி மேலே படர்த்து கார் மேகங்களாய் அடர்த்த மீளவும் பாரில் மழையைப் பொழிகின்றன என்னும் விஞ்ஞான முறையும் இங்கே விளங்கி கிம்கின்றது. லே முகில்கள் ஞால மகிழ வக்தன.

  • பருவ காலத்தில் வானில் பாங்துள்ள கரிய பைம் புயல்களே அறிய வந்துள்ளமையால் அவற்றின் உருவ கிலைகளையும் உதவி கலன்களையும் உள்ளம் காண உணர்த்தியருள் கின் ருர்.

டகஞ்ச, கடல், நயனம், கூக்கல் என வானம் இருண்டது என்று முதலில் கான்கு உவமைகளை உாைத்துப் பின்பு மூன்றைக் குறித்தார். அாக்காத கெஞ்சு வடிவு செய்கை போல லே வானம் கறுத்து கின்றது என்ற த காவியத தொடர்பாய்க் குவித்துணா வத்தது. விரைவில் அழில்துபட வுள்ளவர் கினேன்து கொள்ள

ஈேர்க்தனர்.)