பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2662 கம்பன் கலை நிலை

எண்ணி மகிழ்ன்ெருேம். அக்கப் பெண்ணாசிக்கு சேர்ந்துள்ள பெருக்துயரங்களை கினைந்து வருத்துகின்ருேம்)

எவ்வளவு சான் கல்லவர்களாய் இருக்காலும் அவர்களிட மும் சிலர் பொருமை கொள்வர்; அவர் துயரமடைவதைக் கண்டு உவகை யும வர்; பகைமையும் பொருமையும் பழியான இழி தகைமைகள்; தன் இனத்தைப் புகழ் த லும் கன்னலங்கருதலும் சின்னவர் இயல்புகள் என்னும் இன்ன வாருன உண்மைகள் ஈண்டு உன்னி யுனா வக்தன. குாண்டம்=கொக்கு.

வான வெளியில் கரிய மேகங்கள் அருகே கொக்குகள் வரிசை வரிசையாய்ப் பறக்க சென்றன. அக்சக் காட்சி திரு மாலின் மார்பில் பெரியமுத்தாாங்கள் பூண்டது போல் பொலித்து விளங்கியது.பெய்யும்புயலில்தெய்வக்காட்சியைப் பெய்தருளினர்.

உமயில்கள் தோகைகளை விரித்துக் கானகம் எங்கும் கூவி ஆடியது பல கண்களையும் பாப்பிச் சானகியைத் தேடி காடியது போலிருந்தது. மயிலின் சாயலும் இயலும் தெரிய வங்தன.

|'வசக்தம் முதலிய காலங்களில் குயில்கள் உல்லாசமாய் - உலாவிக் கூவும், கார்காலத்தில் மழையில் ஈனைத்து பாதும் கூவா மல் ஒடுங்கி யிருக்கும்; வாய் அடங்கி யிருந்த அக்க இருப்பு உலகம் எங்கும் சீதையைத் தேடிக் கூவிக் கூவிக் குரல் கம்மியது போல் ஆபது. என் தேவியின் இனிய குதலை மொழி போல் மதுரமான கானம் உடையவர் ஆதலால் அவளேக் தேடித் தாருங்கள் என். இசாகவன் வேண்டக் கோகிலங்கள் எங்கும் ஒடிப் பறக்து காடிப் பார்த்தும் யாண்டு. காளுமையால் மீண்டு வருக்தி வந்து காவடங்கி இருக்தன என கயம்பட மொழிச்தார்.) இழந்த பொருளை விசைக்தி அடைந்து கொள்ளவே காலம் கருதிக் கருமம் கோக்கி யுள்ளமையால் அவ் அண்மையான இதய வாசனைகள் பாண்டும் ஒளி விசி வருகின்றன.

தேவியைப் பிரித்த ஆவி. சோர்ந்துள்ள இராமனுக்கு மயில் குயில் முதலிய பறவைகளும் உதவியாய் ஆவலோடு எவல் செய்ய கேர்த்தன என்றது அவனது சரும ர்ேமையையும் சரும விளைவை யும் அருமை நிலையையும் உரிமையாக ஒர்க்க கொள்ள கின்றது.

கிளவி தேனினும் அமிழ்தினும் அளவி யுண்டவன்.