பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ன் 2681

இக்கக் குருவி மிகவும் அறிவுடைய பிராணி. எவ்வளவு பெரிய அடை மழை பெய்தாலும் ஒரு தளியும் உள்ளே விழாக படி தன் கூட்டை அவ்வளவு செப்பமாகவும் திட்பமாகவும் அமைத்திருக்கும். மழை வில்லாக மையம் பார்த்து வெளியே போய் இாையை ஒருங் கே சேகரிகது நன்கு வைத்துக் கொள் ளும். நல்ல குடிக்கன வாழ்வை இதனிடமிருத்த ம னிதன் படித் தறிய வேண்டும் என முனிவர் ஒருவர் எடுக் து மொழிக் துள்ளார்.

வான சம மழைதனில் கனேயத் தாக்கன்ை தான் ஒரு நெறி சொல்லத் தான டிப் பிய்த்ததே. ஞானமும் கல்வியும் நலல திேயும ஈனருககு உரைத்திடில் இடற காகுமே.

பெரு மழையில் ஒரு குய ங்கு கனத்து மாக்கிளையில் வருங்கி யிருந்தது. அயலே யாதும் கனையாமல் நல்ல கூட்டில் சுகமாய் வாழ்ந்து வந்த தாக்கணங்குருவி அகனே கோககி "ஐயோ! குரங் காசே! மழையில் நன யாதபடி குடில் அமைத்த இனிதாக வாழ லாமே எனறு பரிவோடு லிவு கூறியது. எனக்கு கீ புத்தி சொல்ல வன்து விட்டாயோ?” என்ற சினத்து பாய்க்தி அக்தக் கெட்ட குரங்கு அதன் கூட்டைச் சிதைத்துப் போயது. அட்ட புத்தியுடைய ஈன மக்களுக்கு நல்ல ஞான நீதிகளைப் போதித் தால் அசனல் அல்லலே விளையும் என்பதை இங்கக் குருவிக் கதையால் பெரியோர் இவ்வாறு விளக்கி யிருக்கின் ருர்.

தன் உழைப்பாலேயே மரியாதையோடு பிழைத்து முன் எறுகிறவர்களுக்கு இப் பறவை ஒர் முன் மாதிரியாய் அமைக் திருக்கிறது. ஊக்கி முயல்பவர் விாைவில் - க்கம் உறுகின்றனர்

“True hope is swift, and flies with swallow's wings”

'தன் சிறகுகளாலேயே தாக்கணங்குருவி அகி வேகமாய்ப் பறப்பது போல உண்மையான கம்பிக்கை உயர் வலியுடையது' என மேல் த ட்டுக கவிஞர் ஆகிய ஷேக்ஸ்மீயர் இங்கனம் கூறி பிருக்ருெ ர். பறவைகளிலும் மனிதனுக்குப்படிப்பனைகள் உள் ளன. ( இக்கக் குருவியைக் குறித்து சம் கவிஞர் பிளான் காவியத் கின் ஆரம்பத்திலேயே சீவிய ஒவியமா ஒரு பாடடுப் பாடி, 4ள்ளார். அகிய காட்சிகளே அது காட்டியுளன.து.

- 3:36