பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2448 கம்பன் கலை நிலை

(அன்பால் அகம் உருகி விழிர்ே சிக்தி யுள்ளமையால் அ.தி கேசத்தாாை என வந்தது. கேசம் = அன்பு. காசை=ர்ேஒழுக்கு: உள்ளத்தில் பு ைசக்திருக்த அன்பினே உலகம் அறிய வெளிப் படுத்தியகளுல் அக் கண்ணிமை இங்கனம் காட்டி பருளினர்.)

(அண்ணன் உயிர்க்கு காசத்தைப் புரிக் கவன் கண்களிலிருந்து கேசத் தாரைகள் சொரித்தது கிைைமகளை யோசித்துணர வாய்க் தது. உரிமையான பிறவிப்பாசம் இயற்கையானது. இடையே செயற்கையாய் சேர்க்க பகைமையால் அது சிதைக்க போயிருக் தது. உடலில் ஆபத்தைக் காணவே உயிர்ப்பாசம் தள்ளி எழுங் தது. தன்னையும் மீறி எழுங்கமையால் அக்த அன்பு கிலையை அடக்க முடியவில்லை; துன்பக் கண்ணிர் பொங்கி வழிக்கது)

  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணிர் பூசல் தரும். (குறள், 71)

என்னும் பொய்யா மொழியின் படியே நேசத் தாரைகள் இங்கே எய்யாமல் சொரிக்கிருக்கின்றன. காசமான பூசலில் பாசம் புகுத்து பூசல் செய்துள்ளதை ஆசை கூர்க்த பார்த்து அதிசயித்து கிற்கின்ருேம்.

மாறுபாடு மண்டி கின்றும் அண்ணன் பால் ஊமசபாடு கண்ட வுடன் கண்ணிர் பொங்கி வந்துள்ளமையால்.அவனுடைய உள்ளப் பாசத்தையும் உயிர் கேசத்தையும் எல்லாரும் அறிந்த இாங்க தேர்ன்ெருர் பக்த பாசங்கள் சிங்கைகளே உருக்குகின்றன. = 'இது வரையும் வயிசம் பூண்டிருக்க கெஞ்சம் இப்பொழுது இப்படி உருகி மறகியது அரிய அதிசயமாகின்றது. கால வேற்

றமையால் சிவ சுபாவங்கள் சாலவும் மாறுபடுகின்றன.

எதிரி மாணம் அடைய கேரின் எவ்வளவு கொடிய பகைமை யும் கடிது காைய நேர்கின்றது. மானந்தாகி வைாாணி' என வட மொழியும் வழங்கி வருகின்றது.

==== -

--

  • அன்பைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்க முடியாது; தாம் அன்பு கொண்டவர்.பால் துன்பம் கண்டபொழுது கண்ணிர் பொங்கி எழுந்து உலகம் அறிய அதனை உணர்த்திவிடும் ஒன்பதாம் புன் கணிர் என். து துன்பத்தால் விளேங்த தொடர்பு கருதி. புன்கண் = துன்பம். உரிமையாளர் ஊறுபடின் அவர்மேல் ஆர்வமுடையவர் கண்களில் சீர் படுன்ைறது. உருகியஅன்பின் அறிகுறியாய் விழி ர்ே வெளி வருகின்றது.