பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ன். 2747

செம்மலை எதிர்கோள் எண்ணித் திருவொடு மலர்ந்த செல்வன் அமமலே உதயம் செய்த தாதையும் அனே யன் ஆன்ை.

இலக்குவனே எ கிர் நோக்கி இராச கோலத்தோடு கின்ற சக்கிரீவனே இங்கனம் வருணித் இருக்கிரு.ர். அரிய மணியணிகள் புனைக்து திருவின் கேசுடன் சிறந்து கி ைமுன் ஆதலால் சூரியன் போல் தலங்கினன் எனச் சீரிய உவமை கூறிக் காசிய அமைகி களைக் காட்டி யருளிஞர். *

அனு:மான் பணிவோடு அருகு வர இலக்குவன் இசாச விதி யிடையே கடந்து வந்தான். இரு மருக்குகளிலும் பொது சனங் கள் திாண்டு கின்று. முதிர் போன் போடு கண்டு மகிழ்த்தனர். அதிசயமான உருவ எழிலையும் விாப் பொலிவையும வியந்து கோக கி யாண்டும் புகழ்ந்து போற்றினர். வழியிடையே அங்கதன் எதிர் வந்த மலர்களை அடிகளில் தாவி இள வலைப் பணிக்து கின் முன். அவனேக குறுமுறுவலோடு கோக்கி 'அனைவரும் நலமா? ' எ ன் அ ைபுரையாடி மேலே கடந்தால. அசண் மனே அருகே வாவும் சக்கிரீவன் அரிய பல வரிசைகளை எ க்தி வங்து ஆர்வ மீசர்ந்து தொழுதான். பொன் வள ளங்களில் தருண மங்கையர் தாங்கி வந்த மங்கல சீர்களை இங்கிதமான பாடல்களோடு பாகக் _ களில் வார்த்துப் பணிந்து அயல் ஒதுங்கிப் பரவசமடைந்து கின் றனர். சக் கிரீவன் இலக்குவனே உழுவலன போடு அானமனே உள்ளே அழைத்துச் சென் மு.ை மக் கிளி பி கானிகள் எல்லாரும் புடை சூழ்ந்து நெருங்கி உவகை மீதாச்த்து கின் ருர்.

இளவல் தரையில் இருந்தது.

சிறந்த பளிங்கு மாளிகையின் இடையே எழில் கிறை க்து அமைந்திருக்க அரியணையில் அமர்ந்தருளும்படி இளவலை அாசன் உளம் வந்து வேண்டினன். அந்த வேண்டுகோளுக்கு இசைக் தருளாமல் இலக்குவன் கசையிலேயே அமர்க்கான். சிங்கா கனத் தில் எழுந்தருளியிாமல் கீழே உட்கார்க் கதை நோக்கிச் சுக்கிரீ வன உள்ளம் கலங்கினன். கன் மீது கொண்டுள்ள கோபத்தின லேதான் அங்ஙனம் இளையவன் இருக்க நேர்ந்தான் என்.று எண்ணி வருக்கி, அண்னல்! ஆண்டு π. Η ழுக்கருள வேண்டும்; கான் செய்த பிழையைப் பொறுத்தருளுங்கள்' ைல் று கண்ணிர் ததும் க் கைகுவித்து வேண்டினன்.அவனது உரிமையை சி&னங்து