பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2748 கம்பன் கலை நிலை

கோக்கி இளவல் புன்னகை புளிக் கான்: அக்தோ அ சே! உங்கள் உள்ளன்பும் மரியாதையும் உபசாாங்களும் எனக்கு மிகவும் உவகை தருகின்றன; நான் வி. சமாய் அபசாசம் புரிக்கதாகக் கரு காதீர்கள்; என்னுடைய சக்கரவர்த்திக் கிருமகன் மலைச் சாாவில் கசையில் இருந்து வாழ நான் இங்கே அரச மாளிகையில் அரியணையில் அமர்ந்திருத்தல் சிறிதும் தகாது; எம் பெருமான் கிலைமையை எண்னுக்கோயம் என் ஸ்ளம் கொந்து கவிக் கினறது; என்னை மன்னித்தருளுங்கள்; கீழே இருப்பதே எனக்குச் சாலப் பொருக்கம்' என்று இலக்குவன சொல்லவே சக்கிரீவன் கண்ணிச் சொரிக் து காைந்து அழுதான குழுமி கின்ற மக்கிரிமா முதலிய அனைவரும் மனம் உருகி அழு கனர். அக்தச் சோகக் காட்சி ஒரு பெரிய அன்புருக்கமாய் அங்கே பெருகி கின்றது.

அரியணை அமைந்தது காட்டி ஐய ஈண்டு இருஎனக் கவிக்குலத்து அரசன ஏவலும் திருமகள் தலைமகன் புல்லிற சேர எறகு உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான்: (1) கல்லணை மனத்தினே யுடைககை கேசியால எல்லணே மணிமுடி துறந்த எம்பிரான புல்லனே வைகயான பொன சேய் பூததொடர் மெல்லனே வைகவும் வேண்டுமோ எ ன் முன். (ぞノ என்றவன் உரைததலும் இரவி காதலன் கின்றனன் விமமினன் மலர்க்கண் ருேகக் குன்றென உயர்ந்த அக் கோயில் குட்டிம வன்தலத் திருந்தனன் மனுவின் கோகன். ( ; ) மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும அங்தமில நோக்கினா அழுத கண்ணினர் இந்தியம அவித்தவர் என இரு கனர் கொங்தனர் தளர்ந்தனர் துவல்வது ஒர்கிலர். (4)

இந்த இடத்தில் கிகழ்ந்துள்ள சரித கிகழ்ச்சியைக் கவிப் படங்கள் சுவையாகக் காட்டி шыь" ыт вах . உள்ளக்கனிவும் உரிமைப் பாசமும் பெருந்தகைமையும் உயிரை உருக்கி வருகின்றன.

சிறந்த சிங்காசனத்தைக காட் டி அதில் ழுக்கருளியிருக கும்படி வானா வேங்கன் வேண்டிய பொழுது இலக்குவன் எண்