பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2764 கம்பன் கலை நிலை

நம்பி போலவே கம்பியும் சேனைகளே தோக்கி வியன், மகிழ்ந்து புகழ்ந்து கின் முன். அரிய காரியங்கள் எதையும் எளி தாகச் செய்ய வல்ல பெரிய ஆற்றல்களுடையன என்று படை களின் தோற்றங்களைக் கண்டு ஏற்றம் கொண்டாடி ன்ை எக்கலி டம் கூறினன்.

தேவ தேவியைத் தேடுவது என்பது சிறிதால்

பாவம் தோற்றது தருமமே வென்றது இப்படையால்.

அண்ணனிடம் இளையவன இவ் வண்ணம பேசியிருக்கிருன்,

ஆண்டவனே ! ஈண்டு வந்துள்ள இந்த வாணாங்களைக் கொண்டு நம் அம்மை யிருக்கும் இடத்தைக் கேடிக் கொள்ளு வது மாத்திரம் அன்று வேண்டிய எதையும் செய்து கொள்ள லாம் என உவகை மீதார்க் து உாைக்துள்ளான்.

ஒடித்தேடி உளவறிந்து வசவே சுக்கிரீவனிடம் சிறிது உதவி யை காடி வந்தார். لہلا - مقت شنل۔ ا؟ دن باقی۔ வந்துள்ள பெரிய படைகளைக் காணவே இளையவன் அதிசயமடைந்து பேசினன. கொடிய அாக் கர்களோடு போராடி .ெம்மி பெற அவ் வசன வீரர்கள் பேருக வி புரிவர் என இம் மான வியன் மகித்து மகிழ்க் கான். அரிய புண் ணிய பலத்தினலே காண எண்ணரிய படைகள் அங்ங்ணம் நண்ணி யுள்ளன என்று எண்ணியுள்ளான்.

பாவம் தோற்றது கருமமே வென்றது.

இலட்சுமணன் இப்படி உறுதியாகத் துணிதை சொல்லியக அவனது உள்ளத்தின் உவகையை به لهاaf تعد مر به أخ شق قنم 8) تاتا பகையை அடியே டு வென்ற சீதையை மீட்டி வெ. மி பெற்ற சாகவே உவகை மீக்கொண்டு உரையாடி யிருக்கிரு.ை

பாவத்தைக் கைக் கொண்டவர் என்றும் இழித்து அழிவர் தருமவான கள் யாண்டும் வென்றியாளாய் விளங்கி மகிழ்வர் என இக் குலமகன் இங்கே கருதியிருப்பது உலகம் நலமுறவத்தது. உத்தம உள்ளத்தில் உண்மை முடிபுகள் உறுதியாய் -** மாகின்றன. துன்பமும் தோல்வியும் அவமானமும் அ-ைச்சி பாவிகள் இழில்து படுகின்றனர், இன்பமும் வெற்றியும் மதிப்பும் டெம். ப் புண்ணிய சில யாக்து திகழ்கின் றனர் சான்னுமி உண்மை ஈண்டு உணர்த் கப்பட்டுள்ள அது கரும் ர்ேமையன் ஆச்

லால் தருமமே சயம் என்.டி யச ண்டும் நன்கு கருதி வருகிருன்: