பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2788

கின்றனள் நெடுங்கண் இணை நீர்கலுழி கொள்ள.

என்ற தல்ை அவளுடைய உள்ளத்தில் எழுந்த ஆர்வ கிலே அயையும். ஆனந்த பாவசத்தையும்.அறிந்து கொள்ளலாம். இராமன் என்ற பெயரைக் கேட்ட வுடனே அன்பு மீதார்ந்து என்பும் குளிர்ந்து இன்பக் கண்ணிர் சொரிந்து அவள் உருகி வினவிய கிலையைக் கண்டதும் அனுமான் பெரிதும் மகிழ்த்து எல்லா விவ ாங்களையும் தெரிய உாைத்தான்.)

அாக முடி இழக்து, அயோத்தியை விட்டு வனவாசம் வந்து, இடையே சீதையைப் பிரிந்து, கிட்கிங்கையை அடைந்து வானா வேக்தனே எட்புக் கொண்டு இராமன் ஆண்டு எழுந்தருளி யிருத்த லேயும், அவரது ஆணையின்படியே காங்கள் சீதையைத் தேடி வக் தள்ளதையும் மாருகி சொல்லவே அம் மங்கை பரிந்து வருக்கி சிறந்த விருந்து புரிந்து எல்லாரையும் இனிது உபசரித்தாள். யாவரும் பெருமகிழ்ச்சி அடைக்தனர்.

யாரும் எளிதே புக முடியாத அரிய பாதலத்தில் தனியே தவ கிலையில் மருவியுள்ள மங்கை இராமன்பால் போன்பு பூண்டு ஆர்வமுடன் உபசரித்த அக் கிலைமையை கோக்கி அனுமான் உள் ளம் வியந்து அவளது வரலாறுகளை அறிய விரும்பி உரிமையோடு உசாவினன். 'அம்மா! இச்த ககரம் யாருடையது? நீங்கள் யார்? யாதொரு துணையுமின்றிக் தனியே இங்கனம் தங்கியிருத்தற்குக் காரணம் என்ன?’ என இன்னவாறு வினவவே தன்னுடைய வரலாறுகளையெல்லாம் அவள் தெளிவாகச் சொல்ல நேர்த்தாள். அவளுடைய சுய சரிதையைக் கவிகள் யாவரும் கவனமாகக்

கேட்டனர். அது சுவையாய் உவகை புரிந்து வந்தது.

சுயம்பிரபை உரைத்தது.

"ஐயா! இச்சுக் கிவ்விய காம் அதிசய நிலையில் புதுமை பாய் அமைக்கது. மயன் என்னும் சிற்பிக்கு அயன் படைத்து அருளியது. அவனுடைய கற்பனைகள் அற்புதமாக வளமுறம்படி பிாமன் உளம் உவந்து உதவிய இக்நகரில் இருந்து ஒ வியக்கலைகளை வளர்த்து அவன் வாழ்ந்து வருங்கால் ஒருநாள் ஏமவதி எ ன்னும் தெய்வ மங்கையைக் கண்டான். காதல் மீக்கொண்டான். போழ குடைய அப் பருவ மங்கை மேல் பெரு மையல் பூண்டு மறுகி

கின்றவன் முடிவில் அவளை உரிமையாகப் பெற்ருன். பெரு மகிழ்