பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2806 கம்பன் கலை நிலை

மைத் திருமகளைத் தேடி இராமன் ஏவலால் ஒரு வானா சேனே இவ் வுலல்ெ வரும்; அதனை நீ என்று காண்கின் ருயோ அன்று உன் சிறகு வளர்ந்து உயர்கலமடைவாய்' என ஆதவன் வாய் மொழியான ஒரு வாக்கைக் கேட்டு அவன் உள்ள ம் தேறியிருக் - தான். பின்பு சில காலம் கழிக் து ஒருநாள் லோக சாரங்கர் எ ன் லும் முனிவாைக கண்டு கொழுதான். சிறக்க அருங்க வமாகிய அவர் தமது யோகக் காட்சியால் உணர்க் கதை அவனுக்கு உவக்க உாைத்தார். சம்பாதி! உனக்கு உறுதியாக என் மையுண்டாகுப ; இாாமன் தேவியை நாடி வானா ங்கள் தென திசை நோக்கி ল’চে tr; அந்தச் சேனைத்திாள் இராம சமததை ஒதும் , அ கனே .ே உவன் து கேட்பாய்; உன் சிறகுகள் கொழுக்திவிட்டுத் தழைக த வளர்க் து செழித்த விளங்கும்; கென்டாலுள்ள மகேந்தி மலையில்போயிரு' என்று சொல்ல அந்த மச சவரை வணங்கி வாழ்த்தி விட்டு.அவன் அம் மலைச் சாாலில் குளிர் மாங்கள நிறைக்க ஒர் இடக் கில் தனி யே தங்கிக் தனக்கு அனுகூலமான இனிய காலத்தை ைஇர் கோக்ெ யிருந்தான். விதி கியமித் கபடியே உரிய சமயத்தில் ESI IT తమ్ప్లే ாக்களைக் கண்டான்; இராம நாமக் கால் இறகுகள் எய்தி இன் ம் மிகப் பெற்ருன்.

சம்பாதி சரிதம் இங்ானம் அமைக்கிருக்கிறது.

வான சங்களை அவன் கண்டு கொண்ட காட்சி அகி விசிக்கி சமான நாடக முறையில் ஈண்டு நன்கு அமைத்துள்ள த.

கருதி வங்த கருமம் கை கூட விலகலயே என்று வான சங்கள் கவலையடைந்து களர்க்க பொழுது அவகை க்சேற்றும் பொருட்ே சடாயுவின் கரும விசத்தை அனுமான் உரிமையோடு கூறினு.ை தம்பி மாண்டான் என்ற அக்க வார்த்தையைக் கேட்டதும் சம் பாதி ஆண்டுத் தவித்து வர்தான். வாவும் உறவும் காவிய ஒவியங் களாய்ச் சீவியம் கனிந்துள்ளன.

களித்தவர் கெடுதல் திண்ணம்.

சம்பாதிக்கு லோக சாங்க முனிவர் உறுதி மொழிகள் கூறி வரும்பொழுது இவ்வா. ஒரு செவ்விய உண்மையை உசை த்திருக்கிரு.ர். நீண்ட சிறகுகள் உடையேம்; பாண்டும் பறக்து செல்ல வல்லேம் என்னும் உள்ளச் செருக்கினல் மேலே எல்லை மீறிச் சென்ருய்! அதனல் இந்தக் கேடு உனக்கு சேர்த்துள்ளது